politics

Live திமுக பொதுக்குழு கூட்டம்: துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி நியமனம்! – ஸ்டாலின் அறிவிப்பு

திமுக துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி நியமனம்! – ஸ்டாலின் அறிவிப்பு  சென்னையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக மீண்டும் ஸ்டாலின் தேர்வான நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளராக கனிமொழியை நியமனம் செய்து ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். மேலும், ராசா, ஐ.பெரியசாமி உள்ளிட்டோரும் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில்திமுக தலைவராக மீண்டும் ஸ்டாலின் தேர்வு!   ஸ்டாலின் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில்…

Read More
politics

“கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை பிடித்து கொடுத்ததே அதிமுக தான்” – எடப்பாடி பழனிசாமி

சேலம், ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது அ.தி.மு.க., அரசுதான். இந்த வழக்கில் உள்ளவர்கள் மீது கேரளாவில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள் அனைவரும் கொடும் குற்றவாளிகள். அதிமுக-வுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காகவே வேண்டுமென்றே திட்டமிட்டு இப்போது அவதூறு…

Read More
politics

​“பாஜக-வின் ஏஜென்ட்டாக தமிழக ஆளுநர் செயல்படக்கூடாது​!” -​ துரை வைகோ

​தேனி மாவட்ட ம​.​தி​.​மு​.​க சார்பில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படமான `மாமனிதன் வைகோ’ படம் திரையிடப்பட்டது. தேனி​ பழனிசெட்டிபட்டியில் ​உள்ள ​தியேட்டரில் ​திரையிடப்பட்ட ஆவணப்படத்தை ம​.​தி​.​மு​.​க தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ இன்று ம​.​தி​.​மு​.​க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான தி​.​மு​.​க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகளுடன் பார்த்தார்.  தியேட்டர் காலை 10 மணிக்கு படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. துரை வைகோ வருவதற்கு தாமதமானதால், நிர்வாகிகள் தியேட்டருக்குள் காத்திருந்தனர். அப்போது ம.தி.மு.க தேனி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.