Gold

“இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.2,463-க்கு விற்பனை!” – எங்கே தெரியுமா?

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,450. இதே ஒரு கிராம் தங்கத்தை நீங்கள் ரூ.2,463.63-க்கு வாங்க முடியும் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். இந்த விலையில் ஒரு கிராம் தங்கத்தை எந்தவொரு வரியும் இல்லாமல் பூட்டானில் வாங்க முடியும். பூட்டானில் வரி இல்லாமல் 20 கிராம் தங்கம் வாங்கலாம்! கோவையில் குதூகலம்.. 23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி! #StartupTN கடந்த பிப்ரவரி மாதம் பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியல்…

Read More
Gold

தங்கத்தை வாங்கி குவிக்கும் ஆர்.பி.ஐ… இந்தியாவின் கையிருப்பு 795 டன் ஆக அதிகரிப்பு!

கடந்த சில மாதங்களாக இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கி குவித்து கொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சமீபத்திய இந்திய ரிசர்வ் வங்கியின் அந்நிய செலவாணி கையிருப்பு அறிக்கையின் படி, தற்போது இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பில் தங்கத்தின் பங்களிப்பு 7.81 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இது 7.06 சதவீதமாக இருந்தது. இந்தியாவில் தங்கம் கையிருப்பு 7.81% அதிகரிப்பு! மீன் வளர்ப்பில் புதிய நுட்பம்… மதுரைத் தமிழனின் சாதனை! இந்தியா…

Read More
Gold

Jos Alukkas: ரூ. 5,500 கோடி முதலீட்டில், 100 புதிய ஜோஸ் ஆலுக்காஸ் ஷோரூம்கள்!

கேரள மாநிலத்தின் தங்கத் தலைநகரமான திருச்சூரில் தொடங்கப்பட்டு, தங்க நகை விற்பனைத் துறையில் முன்னோடி நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ், ரூ. 5500 கோடி ரூபாய் முதலீட்டில் 100 புதிய ஷோரூம்களைத் திறக்கவுள்ளது. ஏற்கெனவே தெனிந்தியாவில் பல ஷோரூம்களை வெற்றிகரமாக நடத்திவரும் ஜோஸ் ஆலுக்காஸ், இனி இந்தியாவின் மற்ற முக்கிய பகுதிகளிலும், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தன் கிளைகளை திறக்க முயற்சிகள் எடுக்கும் என்று அறிவித்துள்ளனர். ஜோஸ் ஆலுக்காஸின் நிறுவனர், ஜோஸ் ஆலுக்கா, அவரது மகன்களும், நிர்வாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.