Science

ககன்யான் திட்டம்: விண்வெளியில் பறக்கப்போகும் 4 வீரர்கள் இவர்கள்தாம்!

‘சந்திரயான் – 3’ திட்டத்தை வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்திய இஸ்ரோ தற்போது, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ எனப்படும் திட்டத்தில் களமிறங்கியுள்ளது. இதற்காக 2022-ம் ஆண்டிலிருந்து பல கட்ட சோதனைகளை நடத்திவரும் இஸ்ரோ, 2025-ம் ஆண்டிற்குள் இதைச் சாத்தியப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. விண்வெளிக்குச் செல்லும் இந்தக் குழுவில் இந்தியர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும் என பெங்களூரில் நிறுவப்பட்ட விண்வெளி வீரர் பயிற்சி வகுப்பறையில் கடந்த ஆறுமாதங்களாக இந்திய விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுவந்தன. ககன்யான் ஃப்ளைட் சிஸ்டம்ஸ், மைக்ரோ-கிராவிட்டி அறிமுகம்,…

Read More
Science

டார்வின் மற்றும் ஐன்ஸ்டீன் கோட்பாடுகள் தவறானவை; விசாரணைக்கு வந்த விநோத வழக்கு – தீர்ப்பு என்ன?

நீதிமன்றங்களுக்கு அவ்வப்போது விநோதமான பொதுநல வழக்குகள் வருவதுண்டு. மிகுந்த சமூக நலனுடன் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்வது வேறு. ஆனால், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் அவ்வப்போது விநோதமான வழக்குகள் வரும். அவ்வகையில் ‘டார்வின் மற்றும் ஐன்ஸ்டீன் கோட்பாடுகள் தவறானவை, டார்வின் கோட்பாட்டை ஏற்றதால் 20 லட்சம் பேர் உயிரிழந்தனர்’ என்ற வாதத்துடன் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் ராஜ்குமார் என்பவர். டார்வின் பல தடைகளுக்குப் பிறகு பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து ‘பரிணாம…

Read More
Science

Asteroid Bennu: பூமியைத் தாக்க நெருங்கிவரும் சிறு கோள்; `அபாயம்’ – எச்சரிக்கும் நாசா!

வான்வெளியில் லட்சக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இதுவரை 11 லட்சம் விண்கற்கள் சுற்றி வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த கற்கள் அடிக்கடி பூமிக்கு அருகே கடந்து செல்வது வழக்கம். அவற்றில் சில கற்கள், பூமிமீதும் விழுந்திருக்கின்றன. ஆனால் பெரும்பாலான கற்கள் வளிமண்டலத்தில் வெடித்து பூமிக்கு வரும்போது காற்று உராய்வு ஏற்பட்டு, தீ பிடித்து எரிந்து சாம்பலாகி விடுவதுண்டு. இது போன்ற பல்வேறு விந்தைகள்கொண்ட வான்வெளியில், தற்போது புதிய ஆபத்தை நாசா விஞ்ஞானிகள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். பென்னு கோள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.