agriculture

Bharat Rice: ஒரு கிலோ 29 ரூபாய் மட்டுமே… ‘மகா’ பாரத் அரிசி… சுத்தமான செக்குல ஆட்டுன உருட்டா?

‘ஏக் கிலோ கிராம் மாத்ர உந்தீஸ் ரூபியே’‘ஒக கிலோ இரவது தொம்மிதி ரூபாய்லு மாத்திரமே’‘ஒந்து கிலோ இப்பத்தொம்பது ரூபாய்களு மாத்ரா’‘மாத்ர ஏக் கிலோ கிராம் ஒகல் த்ரீஸ் ருபியா’இப்படி இந்திய மொழிகள் அத்தனையிலும் ஓயாமல் கூவியபடியே இருக்கிறார்கள்- பாரதத்தைக் காத்து ரட்சித்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கும் பாரத் அரிசியைப் பற்றி!அரிசி விலையானது எகிறிக் கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில், ‘ஒரு கிலோ 29 ரூபாய்க்கு பாரத் அரிசி விற்பனை’ என பிப்ரவரி மாதம் மத்தியில்…

Read More
agriculture

‘கார்ப்பரேட் கரசேவை’ வேண்டாமே மோதி!

அனைவருக்கும் பசுமை வணக்கம்! வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகளின் போராட்டம் தலைநகர் டெல்லியை, இரண்டாவது முறையாக அதிர வைத்துக்கொண்டுள்ளது. ‘‘தற்போதைய போராட்டம், நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்தே தொடங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ்தான் விவசாயிகளைத் தூண்டி விட்டுள்ளது’’ என்று மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா குற்றம்சாட்டி தப்பிக்கப் பார்க்கிறார். ஆனால், இந்தப் போராட்டத்தைத் தூண்டிவிட்டதே ஆளும் பா.ஜ.க என்பதுதான் உண்மை. விவசாயிகள் விஷயத்தில் அரசியல் செய்வதே……

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.