football

Neymar: “எங்கள் மகள் மாவியை இவ்வுலகிற்கு வரவேற்கிறோம்!”- தந்தையான நெய்மர் நெகிழ்ச்சி

பிரேசிலின் நட்சத்திரக் கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவர் நெய்மர். கால்பந்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கும் நெய்மருக்குத் தற்போது பெண் குழ்நதை பிறந்திருக்கிறது. இதனைத் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெய்மர் – ப்ரூனா பியன்கார்டி தம்பதியினர் தெரிவித்திருக்கின்றனர். அக்குழந்தைக்கு மாவி என்று பெயர் வைத்திருக்கின்றனர். View this post on Instagram A post shared by BRUNA BIANCARDI (@brunabiancardi) அவர்கள் வெளியிட்டிருந்த பதிவில், “எங்கள் வாழ்க்கை முழுமைப் பெற எங்கள் மகள் மாவி இவ்வுலகிற்கு வந்திருக்கிறாள். நாங்கள்…

Read More
football

Sunil Chhetri: `எனக்கு தேசம்தான் முக்கியம்; ஆனால்…’ – ஆசியப் போட்டிக்காக போராடும் இந்திய கேப்டன்!

ஆசியப் போட்டிகள் சீனாவில் வருகிற 23 ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. ஆனால், அதற்கு 4 நாட்களுக்கு முன்பாகவே கால்பந்து போட்டிகள் தொடங்கிவிடுகிறது. ஆனால், அதற்கான இந்திய அணி இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை.ஆசியப் போட்டிக்கான 22 வீரர்கள் கொண்ட இந்திய அணி கடந்த மாதமே அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த 22 வீரர்களில் 13 வீரர்கள் சீனாவுக்கு பயணம் செய்து ஆசியப்போட்டிகளில் ஆடுவதில் சிக்கல் இருந்தது. சுனில் சேத்ரி ஏனெனில், இந்தியாவில் ஐ.பி.எல் போல கால்பந்துக்கு நடைபெறும் இந்தியன் சூப்பர்…

Read More
football

FIFA World Cup: முன்னணி வீராங்கனைகள் இல்லாமலே வென்ற ஸ்பெயின்; பயிற்சியாளரைச் சுற்றும் சர்ச்சைகள்!

பெண்கள் கால்பந்து உலகக் கோப்பையை வென்று உலக சாம்பியனாக மகுடம் சூடியிருக்கிறது ஸ்பெயின். மொத்த உலகமும் அவர்களைக் கொண்டாடிக்கொண்டிருக்க, ஓராண்டு காலமாய் அந்த அணியைச் சுற்றிக்கொண்டிருக்கும் பூதம் பற்றிய விவாதமும் இப்போது கிளம்பியிருக்கிறது. கடந்த 12 மாதங்களாக ஸ்பெயின் வீராங்கனைகளுக்கும் அந்த அணியின் பயிற்சியாளருக்கும் ஃபெடரேஷனுக்கும் இடையிலான பிரச்னை மீண்டும் இப்போது உலக அரங்கில் பேசப்பட்டுவருகிறது. 2023 ஃபிஃபா பெண்கள் உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தின. ஒன்பதாவது உலகக் கோப்பை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.