Shopping

தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி, முத்து… நகைகள் வாங்கும்போது இவற்றையெல்லாம் கவனியுங்கள்!

திருமண சந்தோஷங்களில் முக்கியமானது, ஆபரணங்கள் ஷாப்பிங் அனுபவம். அவற்றை வாங்கும்போதும், பராமரிப்பின்போதும் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம், முத்து மற்றும் கல்வைத்த நகைகளின் பராமரிப்பு பற்றியும் அதன் தரத்தை எப்படி செக் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம்… தங்க நகை Gold: பவுன் ரூ.49,080-க்கு விற்பனை… தங்கம் விலை உயர்வுக்கு இவைதான் காரணம்! தங்கம்… * நகை வாங்கும் முன்னர், அதில் ஹால் மார்க் முத்திரை இருக்கிறதா…

Read More
Shopping

மழை, வெள்ளம்… தண்ணீரில் ஊறிய பர்னிச்சர்ஸ்… இனி வாங்கும் போது இதை கவனிங்க..!

மிக்ஜாம் புயல் சென்னையை, சென்னை மக்களை ஒருவழியாக்கிவிட்டது. இன்னும் புயல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து சென்னை மக்கள் மீளமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற வேளையில், தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர் உள்பட பல மாவட்டங்கள் வெள்ளக் காடாகியிருக்கின்றன. தரைத்தளத்தில் இருக்கும் வீடு மூழ்கி, முதல் மாடியில் இருக்கும் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்து பல வீட்டு உபயோகப் பொரு்ள்களை சேதப்படுத்தியிருக்கிறது. மெத்தை, சோஃபா, கட்டில், கபோர்டு மாதிரியான வீட்டுக்குள் கிடத்தப்பட்டிருந்த ஃபர்னிச்சர்கள் முற்றிலும் பாழாகிவிட்டன. இந்நிலையில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.