medicine

`217 முறை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்…’ ஆராய்ச்சியாளர்களைத் திணறடித்த நபர்..?!

கோவிட் தொற்று சமயத்தில் பலரும் இரண்டு தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளவே விழி பிதுங்கிய சமயத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த 62 வயதுடைய நபர் 217 கோவிட் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டுள்ளார். இந்தச் செய்தியைக் கேட்ட ஆராய்ச்சியாளர்கள் ஹைபர்வாக்சினேஷன் உடலில்  என்ன விளைவுகளை ஏற்படுத்தும், அது எப்படி நோய் எதிர்ப்பு சக்தியை மாற்றுகிறது என்பது குறித்து அறிய விரும்பினர். ஜெர்மனியில் உள்ள ஃபிரெட்ரிக் அலெக்சாண்டர் பல்கலைக்கழகம் எர்லாங்கன் நுர்ன்பெர்க் (FAU), முனிச் மற்றும் வியன்னாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அந்த நபரை…

Read More
medicine

Doctor Vikatan: அல்சரை குணப்படுத்துமா அம்மான் பச்சரிசி?

Doctor Vikatan:அல்சருக்கு அம்மான் பச்சரிசி பொடியைப் பயன்படுத்தலாமா… அப்படியானால் எத்தனை நாள்களுக்கு எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? – Sathyamoorthi Palanisamy, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் யோ. தீபா இயற்கை மருத்துவர் யோ. தீபா Doctor Vikatan: குழந்தைகளுக்கு பாப்கார்ன் கொடுப்பது ஆரோக்கியமானதா? | Popcorn அம்மான் பச்சரிசி செடிக்கு `ஆஸ்துமா செடி’ என இன்னொரு பெயரும் உண்டு. அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட இந்தத் தாவரம், மூச்சிரைப்புக்கு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. முகப்பரு, மரு,…

Read More
medicine

`குரல் முக்கியம் பிகிலு!’ – மாஸ்டர் வாய்ஸ் செக் அப்: சென்னையில் புதிய முயற்சி..!

‘அவங்க குரல் கிளி மாதிரி இருக்கும்’, ‘அவரு பேசுனாலே கணீர்னு இருக்கும்’, ‘தொண்டை கட்டிடுச்சு…அதனால தான் குரல் இப்படி இருக்கு’ என்று நம்மை அறியாமலே குரல் மீது அதிக ஈர்ப்பும், கவனமும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இப்படிப்பட்ட குரலைப் பராமரிக்க சென்னையில் உள்ள ‘The Base ENT’ மருத்துவமனையில் புதியதாக ‘Voice Wellness Clinic’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ENT சர்ஜன் டாக்டர் நரேந்திரன் ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் தடுக்க, இதையெல்லாம் கண்டிப்பா செய்யுங்க..! – மருத்துவர் அறிவுறுத்தல்! Voice Wellness…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.