Commercial Vehicles

“தேர்தல் வாக்குறுதி… டீசல் விலையில் 5 ரூபாய் குறைப்பது எப்போது?” – லாரி உரிமையாளர் சங்கம் கேள்வி

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தின் 75-ம் ஆண்டு பவள விழா இருபாலைப் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும், மாநில சம்மேளனத் தலைவருமான தனராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா, டெல்லி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் தலைவர் மதன், தெலங்கானா மோட்டார் டிரான்ஸ்போர்ட் துணைத்தலைவர் ஜவகர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து…

Read More
Commercial Vehicles

ஒரே சார்ஜிங்கில் 250 கிமீ பயணம்; மும்பையில் இரண்டடுக்கு ஏசி எலெக்ட்ரிக் பஸ் சேவை தொடக்கம்!

நாடு முழுவதும் மத்திய அரசின் பங்களிப்போடு நகரங்களில் ஏசி எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே மும்பை மெட்ரோபாலிட்டன் பகுதியில் இருக்கும் நகரங்களில் ஏசி எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது சுமார் 40 ஏசி எலெக்ட்ரிக் பஸ்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது மும்பையில் இரண்டடுக்கு ஏசி எலெக்ட்ரிக் பஸ்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தப் பேருந்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார். வரும் நாள்களில் மும்பை முழுவதும் 200 ஏசி எலெக்ட்ரிக்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.