education

‘அந்த மாணவரின் சிலை பற்றி அறிந்தபோது…’ – பாளையங்கோட்டை பாரம்பர்ய நடைபயணத்தில் கல்லூரி மாணவிகள்!

நெல்லை மாவட்டம், நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட இடம் என்பதால் இங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அதிகம் உள்ளன. அவற்றை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், பாடநூல்களில் மட்டும் படித்து அறிவதைவிடவும் நேரில் சென்று அறிவது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்பதால் அவர்களுக்குப் பாரம்பர்ய நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. லூர்துநாதன் சிலை குறித்த விளக்கம் வரலாற்றுச் சின்னங்களையும், சிறப்பு வாய்ந்த இடங்களையும் அறிந்து கொள்ளும் வகையில், நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மற்றும் பாளையங்கோட்டை…

Read More
education

`இது நாங்கள் உருவாக்கிய புத்தகமல்ல’ – NCERT பாடநூல்களில் தங்கள் பெயர்களை நீக்கக்கோரும் கல்வியாளர்கள்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), பாடப்புத்தகங்களில் பல மாற்றங்களை செய்து வருகிறது. வாக்கியங்களை மாற்றுதல், சில பிரிவுகளை நீக்குதல் போன்றவற்றை மேற்கொள்கிறது. அதுமட்டுமல்லாது பரிணாமக் கோட்பாடு, பனிப்போர், தொழில்புரட்சி, இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயப் பங்களிப்பு போன்ற பல பிரிவுகள், பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால் பாடநூல் மேம்பாட்டுக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள 33 கல்வியாளர்கள், பாடப்புத்தகங்களில் இருந்து தங்கள் பெயர்களை நீக்கக்கோரி, NCERT-க்கு கடிதம் எழுதியுள்ளனர். School book NCERT: “தேர்வு, பதற்றம்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.