Vikatan Vintage

மெட்ராஸ் வரலாறு: சென்னையில் இத்தனை ஏரிகள் இருந்தனவா? – பகுதி 13

நண்பர் ஒருவர் திருமண அழைப்பிதழ் கொடுத்தார். ஓர் இடத்தில் சின்ன இடறல். திருமண மண்டப முகவரியில், இறங்க வேண்டிய இடம் என்ற இடத்தில் ‘ஏரிக்கரை பஸ் ஸ்டாப்’ என்று போட்டிருந்தது. ‘அந்த இடத்தில் ஏரி எங்கே இருக்கிறது’ என எங்கள் இருவருக்குமே தெரியவில்லை. மாரியம்மன் நகர், மகாலட்சுமி நகர் என்று அங்குள்ள நகர்கள்தான், அந்தநாளைய ஏரி என்பது தெரியவந்தது. இப்படி குளக்கரை ஸ்டாப்பிங், குளத்தூர் பஸ் ஸ்டாண்டு, ஆத்தூர் மார்க்கெட் என்ற பெயர் உள்ள இடங்களில் பெயருக்கு…

Read More
Vikatan Vintage

மெட்ராஸ் வரலாறு: சினிமாவின் க்ளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்படும் பின்னி மில்லின் கதை | பகுதி 10

கடந்த அத்தியாயத்துக்கு வந்த கடிதங்களில் ஒன்று, ‘தொடர்ந்து சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளே இடம்பெறாமல் மெட்ராஸ் பற்றிய வேறு தகவல்களைத் தரலாமே’ எனக் குறிப்பிட்டிருந்தது. சென்னை மாகாண முதல்வராக சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இருந்த காலம் தொட்டே ஆட்சியாளருக்கும் சினிமாவுக்குமான சம்பந்தம் இருக்கத்தான் செய்தது. தீரர் சத்யமூர்த்தி சினிமாவோடு தொடர்பில் இருந்தார். அதன்பிறகு அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் என தமிழக அரசியல் இன்றுவரை சினிமாவால் நிரப்பப்பட்டதாகவே இருக்கிறது. எதாவது ஒரு விதத்தில் சினிமாவைத் தொட்டுச் செல்லாமல் தமிழகத்தின்…

Read More
Vikatan Vintage

மெட்ராஸ் வரலாறு: சினிமாவின் தலைநகராக சென்னை மாறிய கதை! – பகுதி 7

சென்னையில் சினிமாவுக்கான ஸ்டுடியோ, உலகின் முதல் சினிமா வந்த சில ஆண்டுகளிலேயே உருவாகிவிட்டது என்பது ஓர் ஆச்சர்யமான உண்மை. 1900-ல் லூமியர் சகோதரரும், எடிசனும், இன்னும் சிலரும் சினிமாவைக் கண்டுபிடித்ததற்காக உரிமை கொண்டாடிய நேரத்தில், 1916-ல் சென்னை வேப்பேரியில் நடராஜ முதலியார் ஒரு ஸ்டுடியோ கட்டி, தமிழின் முதல் பேசா படத்தை எடுத்தார். ‘கீசக வதம்’ என்று படத்துக்குப் பெயர். அது பேசாத படம் என்பதால் தமிழ்ப்படம் என்பதைவிட உலகப் படம் என்பதுதான் சரியாக இருக்கும். அடுத்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.