corruption

“காற்று மாசு கிடக்கட்டும்…காசு வருதுல்ல?” – அதிர வைக்கும் பிஎஸ் 4 வாகனப் பதிவு மோசடி!

பி.எஸ் – 4 வாகனங்களுக்கு தடை: உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக, மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2000-ம் ஆண்டு புதிய கொள்கை ஒன்றை கொண்டு வந்தது. அதுவே பாரத் ஸ்டேஜ்(BS). வாகனங்களில் இருந்து வரும் புகையின் மாசை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட இந்த விதிப்படி, BS6 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றமும் தொடர்ந்து இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறது. அதையெல்லாம்…

Read More
corruption

பாக்கெட்டில் ₹2,500… தலையில் ₹64,000… தாழ்ந்துகொண்டே இருக்கும் ஏ… தமிழகமே!

`கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று ராவணனை வர்ணிப்பார் கம்ப ராமாயணத்தை எழுதிய சேக்கிழார். அடச்சே… இந்த எடப்பாடி பழனிசாமி பற்றி எழுதத் துணிந்தாலே நமக்கும்கூட வார்த்தைத் தடுமாறுகிறது. ராமாயணத்தை தமிழில் எழுதியவர் கம்பர்தான். ஆனால், இந்தக் கடன்கார வரிகளை எழுதியது அவரில்லை என்பது தனிக்கதை! சரி, அவரே எழுதியதாக வைத்துக் கொள்வோம். அப்படி எழுதியவர், இந்த எடப்பாடியைப் பார்த்திருந்தால்… `கம்பன் ஏமாந்தான்’ என்று தன்னைத்தானே நொந்து கவி பாடியிருப்பார். பின்னே… கிட்டத்தட்ட 5 லட்சம்…

Read More
corruption

நாகை: 3 மணிநேர விசாரணை; ரூ.45,500 பணம்!- விஜிலென்ஸ் ரெய்டால் பதறிய சமூக நலத்துறை அலுவலகம்

நாகை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.  அப்போது கணக்கில் வராத 45,500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து, அந்த அலுவலக ஊழியர்களை  விசாரணை வளையத்தில் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி நாகை மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கொஞ்சமும் பயமில்லாமல் இதற்கு இவ்வளவு பணம் தந்தால்தான்  ஓ.கே. செய்யமுடியும் என்று அதிகாரிகளே  பொதுமக்களிடம் நேரிடையாக பேரம் பேசுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.