பூரானுக்கு முன்பே ஃபீல்டிங்கில் மாஸான சம்பவம் செய்துள்ள சஞ்சு சாம்சன்…!

நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நொடிக்கு நொடி அதிரடி சரவெடியாக இருந்தது.  இரு அணி பேட்ஸ்மேன்களும் மொத்தமாக 449 ரன்களை குவித்திருந்தனர்.  அதிலும் ராஜஸ்தான் அணி பேட் செய்தபோது அந்த இன்னிங்ஸின் எட்டாவது … Read More

அடுத்தடுத்த தவறான முடிவுகள் பறிபோகிறதா கோலியின் கேப்டன் பொறுப்பு

பஞ்சாப் அணியுடனான மோசமான தோல்வியை அடுத்து பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தலைமைப் பொறுப்பை மூத்த வீரர் ஆரோன் ஃபின்ச்-சிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கருத்துக்கள் உலா வரத் தொடங்கியுள்ளன.   2012 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் முதலே … Read More

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் vs மும்பை இண்டியன்ஸ் – கோலிக்கு வெற்றி கிடைக்குமா?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. கோலி தலைமையிலான பெங்களூர் அணி முந்தைய போட்டியில் … Read More

கிரிக்கெட் உலகை மிரள வைத்த பூரான் ஃபீல்டிங் : டாப் 10 திருப்பங்கள்..!

கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சிக்ஸர் லைனுக்குள் முழுவதும் சென்று, சிக்ஸரை தடுத்து வரலாற்று ஃபீல்டிங்கை இன்றைய ஐபிஎல் போட்டியில் நிக்கோலஸ் பூரான் படைத்திருக்கிறார். ஷார்ஜாவில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் … Read More

ஐபிஎல் 2020: RR VS KXIP : ராஜஸ்தான் த்ரில் வெற்றி  

ஷார்ஜாவில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணியும் விளையாடிய இந்த சீசனின் ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான்.    டாஸை வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங் செய்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் இருபது ஓவர் முடிவில் 223 ரன்களை … Read More

ராஜஸ்தான் பந்து வீச்சை பஞ்சு பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் : மேட்ச் அப்டேட்

ஷார்ஜாவில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணியும் விளையாடி வருகின்றன. இருபது ஓவர் முடிவில் 223 ரன்களை குவித்துள்ளது பஞ்சாப். பஞ்சாப் அணியின் ஓப்பனர்கள் கேப்டன் கே.எல் ராகுலும், மயங் அகர்வாலும் அதிரடியாக விளையாடி அற்புதமான தொடக்கத்தை கொடுத்தனர். குட் லெந்த், பேட் லெந்த் என … Read More

RR VS KXIP : மேட்ச் 9 : ப்ளேயிங் லெவன் யார் யார்?

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான இந்த சீஸனின் ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.   இரு அணிகளிலும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார் யார்?   A look at the … Read More

RR VS KXIP : டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான இந்த சீஸனின் ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதனால் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.  இரு அணிகளுமே இந்த போட்டியில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டுமென்ற … Read More

‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR … டாப் 10 தருணங்கள்

அபுதாபியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நிகழ்ந்த முக்கியமான 10 தருணங்களை இனி பார்க்கலாம். 1. டாஸ் வென்றதும் பேட்டிங் … Read More

சுப்மன் கில் அரைசதம் – ஹைதராபாத்தை எளிதில் வீழ்த்தியது கொல்கத்தா அணி

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 8 ஆவது லீக் போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே அபுதாபி மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் … Read More