Explained

`அணுக்கரு இணைவு’ முறையில் மற்றொரு மைல்கல்லை எட்டிய விஞ்ஞானிகள்… சரி, அணுக்கரு இணைவு என்றால் என்ன?!

உலகம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. காலநிலை மாற்றம் என நாம் சொல்லி வந்த சொல்லாடல் இப்போது காலநிலை ஆபத்தாக மாறிக் கொண்டிருக்கிறது என எச்சரிக்கிறது சில வாரங்களுக்கு முன் வெளியான IPCC அறிக்கை. தொடர்ந்து புதைபடிவ எரிபொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் காலநிலையை மேலும் மோசமாக்கிக் கொண்டிருக்கிறோம் என எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள். புதுப்பிக்க முடியாத வகையிலான வளங்களைப் பயன்படுத்தும் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி நிலையங்களையும், அணுமின் நிலையங்களையும் விட்டொழித்துவிட்டு, புதுப்பிக்கத்தக்க வகையிலான சூரிய மின் சக்தி, காற்றாலை…

Read More
Explained

உண்மையிலேயே காலப்பயணம் செய்யமுடியுமா… இயற்பியலாளர்கள் சொல்வதென்ன?

கடந்த காலம் என்பது நாம் பயணித்துவிட்டு வரக்கூடிய மற்றுமொரு நாடுதான். ஆனால் என்ன, அங்கு பயணிப்பதற்கான வாகனம்தான் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பார்கள் காலவெளி (Time and Space) குறித்து ஆய்வு செய்யும் இயற்பியலாளர்கள். நடைமுறையில் பயணம் செய்வதாக இருந்தால், அதற்குப் பணம் வேண்டும். வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய பாஸ்போர்ட், விசா போன்றவை வேண்டும். காலத்தைக் கடந்து பயணம்செய்ய, மிகவும் கடுமையான, நுட்பமான இயற்பியல் விதிகளை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பேக் டு தி ஃபியூச்சர் என்ற ஹாலிவுட்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.