Climate Change

புதுச்சேரியில் கடல் நீர் சிவப்பாக மாறியதற்கு இதுதான் காரணமா?

சந்தோஷம், துக்கம் என எந்தவொரு மனநிலைக்கும் ஆறுதல் அளிக்கும் இடம் கடல் தான். இந்த பரந்துபட்ட அலைகளைக் காண உள்ளூர் வாசிகள் தாண்டி சுற்றுலா பயணிகளும் புதுச்சேரியில் குவிவதுண்டு. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் திடீரென கடல் நீர் சிவப்பாக காட்சி அளித்து திகிலை ஏற்படுத்தி உள்ளது. கடல் நீர் திடீரென சிவப்பாக மாறியது குறித்து விசாரணை நடத்த புதுச்சேரி அரசு தரப்பிலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதோடு சுற்றுச்சூழல் நிபுணர்களும் நிறம் மாறிய கடல் நீரின்…

Read More
Climate Change

மகாராஷ்டிராவில் கனமழை; நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட 100 பேர் – 4 பேர் உயிரிழப்பு, 22 பேர் மீட்பு!

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட, மாநிலம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. மும்பையில் பெய்த கனமழையால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ராய்கட் மாவட்டத்தில் உள்ள காலாப்பூர் அருகில் இருக்கும் இரசல்வாடி என்ற கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்த பகுதியில் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இடிபாடுகளில் 30 குடும்பங்களை சேர்ந்த 100 பேர் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது. சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் மாவட்ட அதிகாரிகள் மற்றும் தாசில்தார் நேரில் சென்றுள்ளனர். மீட்புப்படையினர் இடிபாடுகளில்…

Read More
Climate Change

டெல்லி: வெளுத்து வாங்கும் கனமழை; சாலைகளில் பெருக்கெடுத்தோடும் மழை நீர்; நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவின் சில பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்லி சப்தர்ஜங் பகுதி வானிலை ஆய்வு மையத்தில் நேற்று 153 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கனமழை காரணமாக டெல்லியின் பல்வேறு பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியிருக்கிறது. பல சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளன. இன்றும் தொடர்ந்து மழை பெய்தவண்ணம் உள்ளது. இதனால், மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஜாகிரா பகுதியிலிருந்த பழங்கால…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.