Startups

ஒரு கிலோ நெய் ரூ.2,000… ராமநாதபுரத்தில் இயற்கை அங்காடி பிசினஸில் கலக்கும் தொழில் முனைவோர்!

ராமநாதபுரம் அருகே மூன்று இடங்களில் இயற்கை முறையில் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், நாட்டு பசும்பாலை உற்பத்தி செய்து, நகரில் மூன்று கடைகள் மூலம்  நேரடியாகவும், மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்கிறார். உயர்ந்த தரத்திலான இயற்கை  உணவகத்தையும் நடத்தி, பல்வேறு தானியங்களை 70 வகையான உணவுப்பொருளாக மதிப்பு கூட்டி தன்னுடைய தரணி ஃபுட்ஸ் நிறுவனத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் தனி அடையாளமாக உருவாக்கியுள்ளார் முருகேசன்.   “எப்படி இது சாத்தியமானது?” என்று ‘தரணி’ முருகேசனிடம் கேட்டோம். “ஆரம்பத்தில் வேறுவேறு வேலைகளில்…

Read More
Startups

“அன்று தள்ளுவண்டியில் தொடங்கியது; இன்று ரூ.20 கோடி டர்ன் ஓவர்” மும்பையில் சாதித்த தமிழர்..!

மும்பை வந்தாரை வாழவைக்கும். வெறும் 15 ரூபாய் இருந்தால் ஒரு வடாபாவ் சாப்பிட்டு ஒரு நேர சாப்பாட்டை முடித்துக்கொள்ளலாம். அப்படி வந்த எத்தனையோ பேர் ஒரு நேர வடாபாவ் மட்டும் சாப்பிட்டு மும்பையில் பெரிய மனிதர்களாகி இருக்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ராமசுப்பிரமணியம் தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டு 1989 -ம் ஆண்டு பிழைப்பு தேடி மும்பை வந்து தனது கடின உழைப்பால் இன்றைக்கு சூப்பர் மார்க்கெட், காஃபி ஷாப் என்று தொழிலில் முன்னேறி இருக்கிறார்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.