Press "Enter" to skip to content

Posts published in “Relationship”

Auto Added by WPeMatico

`தன்பாலின திருமணங்களுக்கும் அங்கீகாரம் வேண்டும்!’ – LGBTQ+ மக்களின் கோரிக்கையும் வரலாற்று தீர்ப்பும்

கடந்த ஜூன் 7-ம் தேதியன்று, சென்னை உயர் நீதிமன்றம், மாற்றுப் பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட சமூகத்தினரின் உரிமைகள் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உத்தரவை வழங்கியது. மேலும், மாற்றுப் பாலினம் மற்றும் பாலீர்ப்பு…

`திருக்குறள்’ முதல் `தப்பட்’ வரை; ரிலேஷன்ஷிப்பில் பிரேக்அப் எப்போது தேவைப்படுகிறது?#AllAboutLove 19

ரிலேஷன்ஷிப்பைப் பற்றிய தொடர் என்றதும் பலரும் கேட்ட கேள்வி `நம்ம ஊருக்கு செட்டாகுமா?’ என்பதுதான். அவர்கள் கேட்டதிலிருந்து ஒன்று புரிந்தது. ஆண் பெண் உறவைப் பற்றிய புரிதல் காலத்துக்கேற்ப மட்டும் மாறக்கூடியதல்ல; சமூகத்துக்கு சமூகம்…

ரிலேஷன்ஷிப்பில் பொய் சொல்லலாம்தான்; ஆனால்..?! #AllAboutLove – 17

காதல் ஒரு மேஜிக்தான். என்ன சொன்னாலும், எவ்வளவு பட்டாலும் அந்த மேஜிக் எல்லோருக்கும் வேண்டும். அதை விட்டுக்கொடுக்க யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். முடிந்தவரை தன் காதலனை /காதலியைத் தக்க வைத்துக் கொள்ளவே முனைவார்கள்.…

உங்கள் ரிலேஷன்ஷிப் பற்றி பெற்றோர்களிடம் எப்போது சொல்லலாம், கூடாது? #AllAboutLove – 15

முதலில் ஒரு டிஸ்க்ளெய்மர். நாம் இந்தத் தொடரில் பேசும் விஷயங்கள் எல்லாமே 18 வயதுக்கு மேல், தங்கள் வாழ்க்கையை தங்களால் சமாளிக்கும் திறன் பெற்றவர்கள் கொள்ளும் காதல் மற்றும் ரிலேஷன்ஷிப்களைப் பற்றியவைதான். 18 வயதுக்குள்ளிருப்பவர்களுக்கும்…

“என்னை மன்னிச்சுருடா..!’’ – மனதை மாற்றிய திரைப்படம் #Unhinged #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், [email protected]க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! நேற்று எனக்கும் என்னவளுக்குமான விவாதத்தில்…

ரிலேஷன்ஷிப்பில் சண்டை வந்தால் என்ன செய்ய வேண்டும்? #AllAboutLove – 09

இந்தத் தொடரை வாசிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் மெயில் அனுப்பியிருந்தார். `நீங்க சொல்ற மாதிரி கரெக்டா, பெர்ஃபக்டா நம்மளால இருக்க முடியுமா? இதெல்லாம் நிஜத்துல சாத்தியமா?” எனக் கேட்டிருந்தார். நியாயமான கேள்விதான். அவரிடம் நான்…

பேசாக் கதைகள் – 4 | என்னைவிட மூத்தபெண்ணோடு தொடர்பு, குற்ற உணர்வில் தவிக்கிறேன்… விடுபடுவது எப்படி?

என்னோட பேரை வெளியிட வேண்டாம்ங்கிற வேண்டுகோளோட அந்த மெயிலை அனுப்பியிருந்தார் முகமறியாத அந்த நண்பர். “பல வருடங்களா என்னை கொன்னுக்கிட்டிருக்கிற விஷயத்தை உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன். என்னைவிட மூணு வயது மூத்த எனது உறவுக்கார பெண்…

ரிலேஷன்ஷிப்பின் முதல் 6 மாதங்கள் ஏன் முக்கியம்? #AllAboutLove – 8

`புதுசு’. இந்தச் சொல்லுக்கே ஒரு தனி கிக் உண்டு. புதிதாக நமக்கு என்ன கிடைத்தாலும் கொண்டாடுவோம். புது உடை, புது பைக், புது ஆண்டு, புது வேலை… என எந்த விஷயமாக இருந்தாலும் அது…

பேசாக் கதைகள் – 3 | சந்தேகம் ஒரு குடும்பத்தை என்னவெல்லாம் செய்யும்… அதை எப்படிச் சரி செய்வது?

செல்வியோட மெயில் ரொம்பவே எமோஷனலா இருந்துச்சு. “ஒருவேளை நீங்க இந்த மெயிலைப் படிக்கும்போது நான் என்னவாயிருப்பேன்னுகூட என்னால யோசிக்க முடியலே… அப்படியொரு துயரத்தை நான் அனுபவிச்சுக்கிட்டிருக்கேன்னு அவங்க எழுதியிருந்ததைப் படிச்சப்போ மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு.”…

ஆண்ட்ரியா சொன்ன அந்த `ரிலேஷன்ஷிப் மிஸ்டேக்’… நீங்களும் செய்றீங்களா? #AllAboutLove – 6

ஒகே. – காதல் என்றால் என்ன, – இன்ஃபாச்சுவேஷனுக்கும் அதற்கும் என்ன வித்தியாசம், – காதல் வந்தால் அதை எப்படி வெளிப்படுத்துவது, – அதற்கு எப்படிப் பதில் சொல்வது, – அந்தக் காதலை அடிப்படையாக…