Human Stories

மாஞ்சோலை: மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளும் அவலநிலை; எஸ்டேட் பகுதியில் நிகழ்ந்த மாற்றங்கள்!

நகர்ப்புறங்களில் ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக கட்டப்பட்ட மூன்று / நான்கு கழிப்பறைகள் கொண்ட வீடுகளில் நடுத்தர குடும்பத்தினர் பலரும் வசித்து வருகிறோம். ஆனால், துவக்க காலத்தில் எஸ்டேட்டில் கூலித் தொழிலாளர்களுக்கு வாய்த்ததென்னவோ திறந்தவெளி கழிப்பிடங்களே. 1970களின் பிற்பாதியில் எஸ்டேட்டில் திறந்தவெளி கழிப்பிடங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, வீட்டிற்கு ஒன்றென, ஒவ்வொரு லயனுக்கும் மொத்தமாக ஒரே இடத்தில் பொதுவெளியில் கழிப்பறைகளைக் கட்டிக்கொடுத்தது கம்பெனி. குடியிருப்புகளை ஒட்டி போதிய இடம் இல்லாத காரணத்தாலும், சுகாதாரம் கருதியும், இக்கழிப்பறைகள் லயனிலிருந்து கொஞ்சம் தள்ளி…

Read More
Human Stories

மாஞ்சோலை: “எம்மக்களின் வாழ்வில் நெருக்கமான பிணைப்பு கொண்ட தபால் நிலையம்!” – ஒரு நெகிழ்ச்சிப் பதிவு

நாலுமுக்கு எஸ்டேட்- 627427 ….. நாம் அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்துவிட்டதன் அறிகுறியாய், இரண்டு அடிக்கோடுகள் தோன்றும் வரையிலும் பரபரப்பாகி விடுகிறோம் பல சமயங்களில். ஆனால், ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும், சென்றுசேர சில நாட்கள் பிடிக்கும் கடிதப்போக்குவரத்து மட்டுமே சாத்தியமாகியிருந்தன மாஞ்சோலை பகுதியில். எஸ்டேட் வாசிகளுக்கு அங்கிருந்து வெளியே தகவல் அனுப்புவதற்கும், வெளியிலிருந்து தகவல் பெறுவதற்கும் 2000க்கு முன்பு வரையிலும் சாத்தியமான ஒரே இருவழி தொடர்பு சாதனம் தபால் மட்டுமே. அடர் வனத்துக்குள் இருப்பதால், நகர்புறங்கள் /…

Read More
Human Stories

வீட்டை நூலகமாக்கிய 72 வயது முதியவர்; `வாசிப்பை மேம்படுத்துவதே நோக்கம்’ – ஹெர்னாண்டோ குவான்லாவ்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 72 வயதான முதியவர் ஒருவர் தனது வீட்டையே நூலகமாக மாற்றியமைத்திருக்கிறார். பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள மணிலாவில் ‘ஹெர்னாண்டோ குவான்லாவோவின்’ என்ற 72 வயதான முதியவர், தனது இரண்டு அடுக்குமாடி வீட்டை அனைவரும் பயன்பெறும் வகையில் பொது நூலகமாக மாற்றியுள்ளார். அங்கு யார் வேண்டுமானாலும் புத்தகங்களை இலவசமாகக் கடன் வாங்கலாம் என்றும் ‘இங்கு மிகச்சிறந்த புத்தகங்கள் நிறைந்து கிடக்கின்றன. அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்ற வாசகத்தையும் நூலகத்தின் முகப்பில் தொங்கவிட்டுள்ளார். ஹெர்னாண்டோ குவான்லாவ் | நூலகம் ‘வாசிப்பு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.