தோழியின் கணவருக்குக் கத்திக்குத்து; போதையில் திமுக நிர்வாகி வெறிச் செயல்; வைரலாகும் வீடியோ
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மலைப்பாளையம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக இருந்து வந்தவர் தி.மு.க-வைச் சேர்ந்த தேவராஜ். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி ஜான்சிராணியும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்குள் பிரச்னை …