Trending

டெல்லி: மெட்ரோ ரயிலில் இரு பெண்கள் நெருக்கமாக ஹோலி கொண்டாடிய வீடியோ! – விளக்கமளித்த DMRC

டெல்லி மெட்ரோவில் இரண்டு பெண்கள் நெருக்கமாக ஹோலி வண்ணம் பூசிக்கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. பின்னணியில் இந்தி பாடல் ஒன்றும் ஒலிக்கும் இந்த வீடியோவில், மெட்ரோ ரயிலுக்குள் கீழே அமர்ந்துகொண்டு, பாடலுக்கேற்றவாறு அசைந்துகொண்டு ஒருவருக்கொருவர் நெருக்கமாக கன்னத்தில் வண்ணம் பூசிக்கொள்கின்றனர். மெட்ரோ இத்தனைக்கும், பயணிகளும் ரயிலுக்குள் இருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) இது குறித்து விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், `முதலில்,…

Read More
Trending

அமித் ஷா – ராஜ் தாக்கரே சந்திப்பு: `தாக்கரேயை திருட பாஜக முயற்சி’ – உத்தவ் தாக்கரே காட்டம்

மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க கூட்டணி மற்றும் சிவசேனா(உத்தவ்) கூட்டணியில் மக்களவை தேர்தலுக்கான தொகுதிப்பங்கீடு இன்னும் இழுத்துக்கொண்டெ செல்கிறது. பா.ஜ.க கூட்டணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை கழற்றி விடும் மனநிலையில் பா.ஜ.க இருந்தது. ராஜ் தாக்கரே கூட்டணிக்காக முதல்வர் ஷிண்டே மற்றும் பா.ஜ.க தலைவர்களை சந்தித்துப்பேசினார். ஆனாலும் பா.ஜ.க கூட்டணியில் அவர் சேருவதில் சிக்கல் இருந்து வந்தது. இதையடுத்து எப்படியும் பா.ஜ.க கூட்டணியில் சேரவேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அமைச்சர் அமித்…

Read More
Trending

`Shein பிராண்டில் ஆர்டர் செய்தது உடைகளை; டெலிவரி செய்யப்பட்டதோ…’ – வீடியோ வெளியிட்ட இளம்பெண்

(Shein) ஷீன் எனப்படும் பிரபல ஃபேஷன் பிராண்டிலிருந்து உடைகள் ஆர்டர் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா எலியட் என்கிற பெண்மணி, தனது ஆர்டரில் எதிர்பாராதவிதமாக ரத்த மாதிரி குப்பி (Blood Sample) டெலிவரி செய்யப்பட்டதையடுத்து, அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இது தொடர்பாக அவர் பதிவிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த எலியட் என்பவர், பிரபல ஃபேஷன் பிராண்டான ஷீனிடமிருந்து உடைகள் ஆர்டர் செய்திருக்கிறார். ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நிலையில், எலியட்டுக்கு நிறுவனம் தரப்பிலிருந்து அவர் ஆர்டர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.