“அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்து விட்டது..!” – வைகோ காட்டம்
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேரம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் சுரேஷ் பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அமலாக்கத்துறை அவர் மீது 2018-ல் வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், டாக்டர் சுரேஷ் பாபுவிடம் வழக்கில் இருந்து விடுதலை…