insurance

எல்.ஐ.சி-யின் “ஜீவன் உத்சவ்” புதிய திட்டம்… சிறப்பு அம்சங்கள் என்ன?

எல்.ஐ.சி-யின் சேர்மன் சித்தார்த் மொஹந்தி எல்.ஐ.சி-யின் “ஜீவன் உத்சவ்” என்னும் புதிய திட்டத்தை 29.11.2023 அன்று அறிமுகப்படுத்தியுள்ளார். எல்.ஐ.சி-யின் ஜீவன் உத்சவ், ஒரு தனி நபர் சேமிப்பு மற்றும் முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது பிரீமியம் செலுத்தும் காலம் முழுவதும் உறுதியளிப்புத் தொகை அளிக்கக் கூடிய வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் திட்டமாகும். எல்.ஐ.சி-யின் “ஜீவன் உத்சவ்” அறிமுகம் பாலிசியின் சிறப்பு அம்சங்கள்… இத்திட்டத்தில் 90 நாள்கள் முதல் 65 வயது வரை உள்ளவர்கள் பயன் பெறலாம்….

Read More
insurance

புரட்சிக்கு வித்திட்ட ஐ.ஆர்.டி.ஏ.ஐ: காப்பீட்டுத் துறையில் மிகப்பெரிய மாறுதல்களை ஏற்படுத்தும்!

காப்பீட்டுத் துறையில்இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையின் (IRDAI) கூட்டம் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்களில் பல நீண்ட நாள் கோரிக்கைகள் ஒரே நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் துறையில் தற்போது அனுமதிக்கப்பட்ட மாறுதல்கள் காரணமாக நமது நாட்டில் 2047 ஆம் ஆண்டு அனைத்து இந்தியருக்குமான காப்பீடு என்ற இலக்கை நம்மால் அடைய முடியும் என்று ஐ.ஆர்.டி.ஏ.ஐ தெரிவித்துள்ளது. மருத்துவக் காப்பீடு காப்பீடு மற்றும் முதலீடு… இரட்டைப் பலன் அளிக்கும் புதிய…

Read More
insurance

அதென்ன `கீ மேன் இன்ஷூரன்ஸ்’… யார், எதற்காக இதை எடுக்கலாம்? #KeymanInsurance

ஒரு நிறுவனத்தின் மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவர் திடீரென இறந்துபோனால், அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல, அவர் நடத்தும் நிறுவனமும் பொருளாதார ரீதியில் பாதிப்படையும். அவர் ஆயுள் காப்பீடு எடுத்திருந்தால், அவரது குடும்பம் பொருளாதாரப் பாதிப்பில் சிக்காமல் தப்பிக்கும். அதுமாதிரி அவர் சார்ந்திருக்கிற நிறுவனமும் பொருளாதாரப் பாதிப்பில் சிக்காமல் இருக்க, எடுத்துக்கொள்ள வேண்டிய இன்ஷூரன்ஸ்தான் `கீ மேன் இன்ஷூரன்ஸ்’. இந்த இன்ஷூரன்ஸ் பாலிசி குறித்து இன்ஷூரன்ஸ் ஆலோசகர் கமலேஸ் பட்டிடம் பேசினோம். Also Read: ஹெல்த் இன்ஷூரன்ஸ் விதிமுறைகளில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.