Regulations

Telangana: வாகனப் பதிவுக் குறியீடு இனி TS-ல் இருந்து TG என மாற்றம்! அப்போ பழைய நம்பர் ப்ளேட் நிலைமை?

தெலங்கானா மாநிலம் 2014-ல் தனியாகப் பிரிந்தபோது, வாகனங்களின் பதிவுக் குறியீடு TS என இருந்து வந்தது. TRS அரசாங்கத்தின் கீழ் ஆட்சி நடந்து வந்தபோது, இதற்கு TS என முன்குறியீடு இருந்து வந்தது. இதை Prefix என்று சொல்வார்கள். நம் ஊரில் தமிழ்நாட்டுக்கு TN என்பது Prefix. அதேபோல் TS என்று இருந்த பதிவுக் குறியீட்டை இனிமேல் TG என்று மாற்ற வேண்டும் என்று ரேவந்த் ரெட்டி தலைமையில் இப்போது நடக்கும் காங்கிரஸ் அரசு புதிய உத்தரவைப்…

Read More
Regulations

மம்முட்டி, மோகன்லால்கூட நடிச்சாலும் சட்டம் ஒண்ணுதான்! விபத்தை ஏற்படுத்திய நடிகர்; லைசென்ஸ் கேன்சல்!

மலையாளத்தில் `Driving License’ என்று ஒரு படம் இருக்கிறது. பிருத்விராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் நடித்திருந்தார்கள். படத்தின் கதையின்படி பிருத்விராஜ், கார்களில் ஸ்டன்ட் செய்யும் அளவுக்கு ஒரு மிகப் பெரிய ஆக்ஷன் ஹீரோ. ஆனால், அவரிடம் டிரைவிங் லைசென்ஸ் இருக்காது.  Driving Licence பிருத்விராஜ், லைசென்ஸ் வாங்குவதுதான் கதை. ஹீரோவாக இருந்தாலும் லைசென்ஸ் வாங்குவது என்றால் போராடித்தான் ஆக வேண்டும் என்கிற கருவை மையமாக வைத்து ஓடும் அந்தப் படத்தில், கேரளப் போக்குவரத்து அதிகாரிகளின் கண்டிப்பும்…

Read More
Regulations

Kerala: `விதியை மீறினால் முதல்வரின் காருக்கும் அபராதம்!’ கேரள போக்குவரத்துக் காவல்துறை அதிரடி

கேரளாவில் பொதுப்போக்குவரத்தாக இருக்கட்டும்; டூரிஸமாக இருக்கட்டும்; கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டான ஆபீசராக இருப்பார்கள். கேரளச் சாலைகளில் பயணிக்கும்போது கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும்.  ஒரு பெர்சனல் அனுபவம்: கோவையில் இருந்து பாலக்காடு சாலையில் செல்லும்போது, 100 கிமீ வேகத்தில் கார் ஓட்டினேன். அங்கே ஸ்பீடு லிமிட் 90 கிமீதான் என்பது எனக்கு லேட்டாகத்தான் தெரிந்தது. அடுத்த சில மணி நேரத்தில் காரின் புகைப்படத்தை விடுங்கள்; நான் கார் ஓட்டும் புகைப்படத்தோடு (ஆதார் அட்டையில் இருப்பதைவிட அழகாய் இருந்தேன்; அவ்வ்!)…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.