spiritual yoga

உடல் உள்ளம் யோகா – 2 | சாங்கிய காரிகை

சாங்கியம் என்னும் இந்தத் தத்துவத்தின் மூலத்தை அளித்தவர் கபிலமுனி. சாங்கியம் என்ற சொல்லுக்கு பகுத்தறிதல், ஆராய்தல், எண்ணுதல் என்று பல்வேறு அர்த்தங்கள் உண்டு. ஒவ்வொரு பொருளும் அதன் இயற்கையான குணத்திலிருந்து வளர்ச்சியடைந்து உருமாறுகிறது. ஆதியில் வணங்குதல் என்பது இயற்கையை மட்டுமே. இதனை ஏற்பவர்களும், உருவ வழிபாடுகள் ஆரம்பமான வேத காலத்துக்குப் பிறகு எதிர்ப்பவர்களும் தமக்கான வாதபிரதிவாதங்களால் சாங்கியத்தை ஏற்கவும் மறுக்கவும் ஆரம்பித்தனர். செவிவழிப் பாடமாக வந்த சாங்கியத்தை அளித்தவரான கபிலமுனியின் நூல் கிடைக்காதபோது, ஈஸ்வர கிருஷ்ணன் சாங்கிய…

Read More
spiritual yoga

யோகாவின் கதை | உங்கள் மனதுக்கு நீங்களே மருத்துவர்!

உடற்பயிற்சி என்பது இன்றியமையாததாக மாறிவிட்ட காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இப்போது பல்வேறு வகையான பயிற்சிகள் பிரபலமாக இருக்கின்றன. முக்கியமாக… யோகா. இன்ஸ்டாகிராம், யூட்யூப் போன்றவ சமூக வலைத்தளங்களில் உடலை விதவிதமாக வளைத்தும், தலைகீழாக நின்றும் நிறைய பகிர்வுகளைப் பார்த்திருக்கலாம். அவைதாம் யோகாவா? முதலில் யோகா என்றால் என்ன? யோகா வேறு… யோகாசனங்கள் வேறா? இவற்றில் எதை கற்க வேண்டும்? தினசரி வாழ்க்கையில் யோகாவைப் பயன்படுத்துவது எப்படி? தியானம், பிராணாயாமம், யோக நித்ரா, குண்டலினி தியானம், கிரியாக்கள் போன்றவை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.