Movie Review

Beginning Review: ஒரே திரையில் இரண்டு கதைகள்; ஈர்க்கிறதா இந்த வித்தியாசமான ஸ்ப்ளிட் ஸ்க்ரீன் சினிமா?

உலக அளவில் பல `ஸ்ப்ளிட் ஸ்க்ரீன்’ (Split Screen) திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், ஆசியாவின் முதல் ‘ஸ்ப்ளிட் ஸ்க்ரீன்’ திரைப்படம் என்ற பெருமையைத் தாங்கிய புது முயற்சியாக வெளிவந்திருக்கிறது `பிகினிங்’ (Beginning). இந்தப் புதிய முயற்சி வெற்றிபெற்றதா, இல்லை, பார்வையாளர்களுக்கு அயற்சியாக மட்டுமே முடிந்ததா? ஒரே திரையில் இரண்டு கதைகள் ஓடுகின்றன. இடதுபுறம், மன வளர்ச்சி குன்றிய இளைஞனான வினோத் கிஷனும் அவரது அம்மாவான ரோகிணியும் தனியாக ஒரு வீட்டில் வாழ்கிறார்கள். தன் மகனுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து…

Read More
Movie Review

M3GAN Review: அனபெல் பேய் இருக்கட்டும், இது டெரரான ஆண்ட்ராய்டு பீஸ்ட்! இதுவும் பொங்கல் வின்னரா?

ஹாரர் படங்களுக்குப் பெயர்போன இயக்குநர் ஜேம்ஸ் வானின் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகியிருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் ஹாரர் திரைப்படம் இந்த ‘M3GAN’. கடந்த வருடம் ‘மலிங்னன்ட்’ (Malignant) படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர், ஏற்கெனவே ‘அனபெல்’ பொம்மையை வைத்து மிரட்டியவர், ‘அனபெல் – தி கான்ஜுரிங்’ யுனிவர்ஸை உருவாக்கியவர், இந்த முறைக் கையில் எடுத்திருப்பது ஒரு ஆண்ட்ராய்டு பொம்மை. அகெலா கூப்பரும், ஜேம்ஸ் வானும் எழுதிய கதையை ஜேம்ஸ் வானே ஜேசன் ப்ளம்முடன் இணைந்து தயாரிக்க ஜெரார்டு…

Read More
Movie Review

Veera Simha Reddy: செஸ்வான் ஃப்ரைட் ரைஸில் சில்லி சாஸ்; சூப்பர் ஹிட் x ப்ளாக்பஸ்டர் = சூப்பர்பஸ்டர்!

விஜய்யின் `வாரிசு’, அஜித்தின் `துணிவு’… இந்தப் பொங்கல் யாருக்கானது எனத் தமிழ்நாட்டில் கடும் போட்டி நிலவிக் கொண்டிருக்கையில் மற்றொரு பக்கம் பாலய்யா வயலன்ட்டாக தனக்கே உரித்தான ஃபார்மேட்டில் ஒரு ஆக்‌ஷன் மசாலா படத்தைச் சங்கராந்திக்காக இறக்கியிருக்கிறார்… இல்லை பறக்கவிட்டிருக்கிறார். அது குறித்த கறார் விமர்சனமாக இல்லாமல், ஒரு ஜாலி அலசல் இது! பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’, சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ இரண்டு படங்களும் ஒரு நாள் முன் பின்னாக இந்த சங்கராந்திக்கு அங்கே வெளியாகியிருக்கின்றன. இதில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.