astronomy

“விண்வெளி ஆராய்ச்சிகள் அவசியமா என்ற கேள்வி…” – `சந்திரயான் 3′ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேட்டி

சந்திரயான் – 3 – கனவு நனவாகியிருக்கிறது. நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் – 3 விண்கலத்தைத் தரையிறக்கி உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்து சாதனை படைத்திருக்கிறது இந்தியா. இந்தச் சாதனைக்கு மூலக்காரணமானவர் இத்திட்டத்தின் இயக்குநர் வீரமுத்துவேல். விழுப்புரத்தைச் சேர்ந்தவரான வீரமுத்துவேல், இந்த வெற்றிச் செயலின் மூலம் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார். விகடனுக்கு அவர் அளித்த பேட்டியைப் பின்வருமாறு பார்க்கலாம். “பொதுவாக கிரிக்கெட் அல்லது சினிமா பிரபலங்களுக்குக் கிடைக்கும் இளைஞர்களின் வரவேற்பு, உங்களுக்கு, அதுவும் அறிவியல் துறையில்…

Read More
astronomy

ஆதித்யா எல் 1 Mission Live Updates: 7 ஆய்வுக் கருவிகள்; 2024 ஜனவரி 6 ஆதித்யா செய்யப் போகும் சாதனை!

ஆதித்யா எல் 1 விண்கலம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம். இந்தியா தனது விண்வெளி பயணத்தை தொடர்கிறது. பிரபஞ்சத்தை புரிந்துக்கொள்ள விஞ்ஞானிகள் எடுத்து வரும் முயற்சி ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கானது என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். Aditya-L1 Mission “விண்கலத்தின் சூரிய மின் தகடுகள் சரியாக செயல்படத் தொடங்கியுள்ளன” – ஆதித்யா திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் தமிழக விஞ்ஞானி நிகர் ஷாஜி! நிகர் ஷாஜி தென்காசி மாவட்டம் செங்கோட்டைப் பகுதியைச்…

Read More
astronomy

சந்திரயான் – 3: ஏன் இதன் ஆயுள்காலம் 14 நாட்கள்? இதற்காகவா இத்தனை கோடிகள் செலவழிக்க வேண்டும்?

நிலவின் சரித்திரத்தில் இந்தியாவின் பெயர் அழுத்தமாக ஆகஸ்ட் 23-ம் தேதி எழுதப்பட்டுவிட்டது. சந்திரயான் – 3 விண்கலம் திட்டமிட்டபடி வெற்றி பெற்றுள்ளது. 1,750 கிலோ எடை கொண்ட விக்ரம் லேண்டர் தன் நான்கு கால்களையும் அழுத்தமாகப் பதித்து நிலவின் பரப்பில் இறங்கி நிற்கிறது. அதைத் தொடர்ந்து நான்கு மணி நேரம் கழித்து, அதன் வயிற்றிலிருந்து பிரக்யான் என்று பெயரிடப்பட்ட ரோவர் வாகனம் வெளியில் வந்தது. 26 கிலோ எடையுள்ள இந்த ரோவர், ஒரு நொடிக்கு ஒரு சென்டிமீட்டர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.