Motivation

Kevin Hart: ஸ்டாண்ட்-அப் காமெடியன், நடிகர், தயாரிப்பாளர்… கெவின் ஹார்ட் உயரம் தொட்டது எப்படி?

`வெற்றிகரமான மனிதனாக மாறுவதற்கு முயற்சி செய்யாதீர்கள். மதிப்புமிக்க மனிதனாக மாறுவதற்கு முயற்சி செய்யுங்கள்.’ – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இன்றைய தேதியில் `உலகின் டாப் 10 காமெடியன்கள்’ என்று ஒரு பட்டியலை எடுத்தால், நிச்சயம் கெவின் ஹார்ட் (Kevin Hart) என்ற பெயர் இருக்கும். ஷூ விற்பனையாளராகத் தன் கரியரைத் தொடங்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாக மாறி, இன்றைக்குப் பல தொலைக்காட்சி சேனல்களிலும், திரைப்படங்களிலும் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் அவருடைய வளர்ச்சி அபரிமிதமானது. எப்படி இந்த உயரத்தை அடைந்தார் கெவின் ஹார்ட்?…

Read More
Motivation

Motivation Story: இன்டர்வியூவை அட்டெண்ட் செய்வது எப்படி? – பாடம் சொல்லும் இரு கதைகள்!

– அமெரிக்க தொலைக்காட்சிப் பிரபலம், பிராட்காஸ்ட் ஜர்னலிஸ்ட் பார்பரா வால்டர்ஸ் (Barbara Walters).  “நீங்கள் யாரையாவது இன்டர்வியூ செய்யும்போது, நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள். உங்களை யாராவது இன்டர்வியூ செய்யும்போது, நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக நினைத்துக்கொள்கிறீர்கள். ஆனால், அது உண்மையல்ல!” வேலைக்கான இன்டர்வியூ இப்போதெல்லாம் ரொம்பச் சுலபமாகிவிட்டது. ஹெட்போனும் செல்போனும் இருந்தால் போதும்… உலகின் எந்த மூலையிலிருக்கும் கம்பெனியின் அதிகாரிகளுடனும் வீடியோ கான்ஃபரன்ஸில் இன்டர்வியூ அட்டெண்ட் செய்துவிடலாம். தகவல் தொழில்நுட்பம், லாஜிஸ்டிக்ஸ், வங்கிகள், பெரு நிறுவனங்கள்…

Read More
Motivation

செல்லப்பிராணியாகப் புலியை வளர்த்தவர்; யார் இந்த சரோஜ் ராஜ் சௌத்ரி? – ஒரு நெகிழ்ச்சிக் கதை!

`ஒருவர், ஒரு விலங்கை நேசிக்கும் வரை அவருடைய ஆன்மா விழிப்பு நிலையை அடையாது.’ – பிரெஞ்சு எழுத்தாளர் அனடோல் ஃபிரான்ஸ் (Anatole France) மனிதர்களுக்கு ஆதிகாலந்தொட்டே பிராணிகளிடம் வாஞ்சை இருந்துவந்திருக்கிறது. விவசாயம், பயணம், இன்னபிற காரணங்களுக்காக காளை, பசுமாடு, ஆடு, கோழி என வளர்த்தவர்களின் பிரியம் இன்றைக்கு அபரிமிதமாக வளர்ந்திருக்கிறது. விதவிதமான நாய் இனங்கள், பூனைகள், கிளி, லவ் பேர்ட்ஸ், வெள்ளை எலி… எனப் பல விலங்குகளையும் பறவைகளையும் செல்லப்பிராணிகளாகப் பலரும் வளர்க்கிறார்கள். அப்படி, உயிரியல் பூங்காவில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.