birth Functions miscellaneous

ஆதி சென்னையின் அடையாளங்களாக மிஞ்சியிருக்கும் சந்தைகள்!

இங்கிலாந்தில் இருந்து வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி, சென்னையை நிர்மாணிக்க, வந்தவாசியை ஆட்சி செய்த வெங்கடப்ப நாயக்கரிடம் நிலம் வாங்கிய நாளைத் தான் சென்னையின் பிறந்தநாளாகக் கொண்டாடுகிறார்கள். 377 ஆண்டுகளில் சென்னை, பழைய தொன்மங்களை தின்று செரித்து, பிரமாண்டமாக வளர்ந்து, மிகப்பெரிய மெட்ரோ நகரங்களில் ஒன்றாக மாறி விட்டது. புதர்க்காடுகளாகவும், நீரோடைகளாகவும் இருந்த பகுதிகள் இன்று, கண்ணாடி மாளிகைகளாகவும், அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் மாறி விட்டன. இந்த அசுர மாற்றங்களைக் கடந்து, இன்றளவும் சில பழைய அடையாளங்கள்…

Read More
birth

பெரியார், அம்பேத்கரின் முன்னோடி… அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த தின சிறப்புப் பகிர்வு!

கல்வியாளர், சமூக சிந்தனையாளர், மதச் சீர்திருத்தவாதி, அரசியல் சிந்தனையாளர், பத்திரிகை ஆசிரியர், மருத்துவர் என பன்முகம் கொண்டவர் அயோத்திதாச பண்டிதர் என்பதை நாம் அறிவோம். அவர் மறைந்து நூற்றாண்டு கடந்த பின்பும் அவரைப் பற்றி முழுமையான தகவல்கள் மக்களுக்கு இன்னும் சென்று சேரவில்லை. அப்படியான சில தகவல்களைக் கொண்டுள்ளது இந்தக் கட்டுரை. அயோத்திதாசர் 1845-ம் ஆண்டு மே 20-ம் நாள் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள தேனாம்பேட்டை ஆயிரம் விளக்கு பகுதியில் பிறந்தார். காத்தவராயன் எனும் இயற்பெயர்…

Read More
birth

ரத்தமும் சதையுமாகக் காலத்தை எழுதிய கலைஞன் மன்ட்டோ! #MantoMemories

போரும் வன்முறையும் உலகின் ஒரு சுழற்சியைப் போல் இடைவிடாது நிகழ்த்தப்பட்டுக்கொண்டே உள்ளன. ஆட்சியாளர்களின் வல்லாதிக்கத்தால் நிகழ்த்தப்படும் போரில், பாதிக்கப்படும் சாமான்யனின் கேள்விகள் எத்தகையதாக இருக்கும்? படுகொலைகள், இடம்பெயர்வுகள், வன்புணர்வுகள்… என வீழும் உடல்களின் கனவு என்னவாக இருந்திருக்கும்! ஏதோ ஒரு முரண், அதுவரையிலான வாழ்வையே கேள்விக்குள்ளாக்கி விடுகிறது. இதை எதிர்கொள்பவர் சமூக அக்கறை மிக்க ஓர் எழுத்தாளாராக இருக்கும்பட்சத்தில், அவை வரலாற்றுப் பதிவாக எண்ணற்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கும். படைப்புகளை இந்தச் சமூகத்திற்கு அளிக்கத் தவறுவதில்லை. அதற்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.