பிக்பாஸுக்கே டார்ச்சரா… சுச்சி வெளியேற்றப்பட்டது ஏன்?

வழக்கமான 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4-ல் கூடுதல் போட்டியாளர்களாக முதலில் அர்ச்சனா செல்ல அவரை அடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார் மிர்ச்சி சுசித்ரா. அதற்கு முன்னதாக க்வாரன்டீனில் சுச்சி இருந்தபோதே அவரைத் தொடர்புபடுத்தி சர்ச்சை கிளம்பியது நினைவிருக்கலாம். தங்கியிருந்த … Read More

எப்பேர்பட்ட திறமைசாலி சுசித்ரா… ஆனால், ஏன் இப்படி? பிக்பாஸ் – நாள் 47

‘ டாஸ்க்’கை இன்றைக்கும் இழுத்திருக்கலாமோ என்னுமளவிற்கு ஆகி விட்டது நிலைமை. கடுமையான, தொடர்ச்சியான வேலை இருந்தபோது அதில் கவனம் செலுத்தியவர்கள், அதிலிருந்து விடுபட்டவுடன் மறுபடியும் பரஸ்பரம் சண்டை போட்டு பாயைப் பிறாண்ட ஆரம்பித்து விட்டார்கள். மனநலவிடுதிக்குள் புகுந்து விட்டதைப் போல் இருந்தது. … Read More

டாஸ்க் எல்லாம் சூர மொக்கை… என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா! பிக்பாஸ் – நாள் 45

நேரத்தைக் கணக்கிடும் ‘ஏழரை’ டாஸ்க் இன்றும் தொடர்ந்தது. மக்கள் தங்களுக்குள் விளையாடுவது மட்டுமல்லாமல் நேரத்துடனும் விளையாடி குழப்பியடித்துக் கொண்டிருந்தார்கள். மனிதன் தடுமாறி பிழை செய்தாலும் இயற்கை அது பாட்டுக்கு தன் கடமையை சரியான நேரத்தில் செய்து கொண்டுதான் இருக்கிறது. (என்னவொரு மெசேஜ் … Read More

“பிக்பாஸுக்குள்ள போகக்கூடாது… மீறி ஷிவானிக்கிட்ட போனால்?!”- அஸீம்க்கு மிரட்டல் விடுப்பது யார்?

பிக்பாஸ் சீசன் 4-ல் அடுத்த என்ட்ரியாக ‘பகல் நிலவு’, ‘கடைக்குட்டி சிங்கம்’ உள்ளிட்ட சீரியல்களில் ஷிவானியின் ஜோடியாக நடித்த அஸீம், அடுத்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கிறார். அவருக்கான க்வாரன்டீன் நாளை முதல் தொடங்குவதாகச் சொல்கிறார்கள். இதற்காக சென்னை … Read More

தெய்வத்திருமகள் அனிதா, ஷிவானியின் அந்த ஜோக், அன்புள்ள ஆல்கஹால் கடிதம்! பிக்பாஸ் – நாள் 36

முன்பெல்லாம் தீபாவளி பண்டிகை வரப்போவதன் அறிகுறி என்பது குறைந்தது பத்து நாட்களுக்கு முன்பிருந்தே தெரிய ஆரம்பித்து விடும். சிறுபிள்ளைகள் ‘கேப்’ பட்டாசு வெடிக்கும் சத்தம் என்பது அதன் முக்கியமான அறிகுறி. இன்னொரு பக்கம் பெரியவர்கள் வாங்கப் போகும் துணிமணிகளுக்காகவும் செய்யப்போகும் பட்சணங்களுக்காகவும் … Read More

வெளியேறிய வேல்முருகன்; புதுவரவு சுசித்ரா… இனி கேம்பிளான் எப்படி இருக்கும்? பிக்பாஸ் – நாள் 28

“ஒரு காலத்துல சென்னைல இருந்து மகாபலிபுரம் வரைக்கும் படகில் போகலாமாம். அப்படியான நீர்வழி போக்குவரத்து இருந்தது. இப்பவும் அப்படியாயிடுச்சு. சென்னைல இருந்து பக்கத்து ஏரியாவிற்கு கூட போட்ல போகலாம்” என்று சமீபத்திய ‘சென்னை வெள்ளத்தை’யொட்டி ஆட்சியாளர்களின் லட்சணத்தை கிண்டலடித்தார் கமல். ‘ஏரி’, … Read More

நடந்ததா எவிக்‌ஷன்… வெளியேறினாரா வேல்முருகன்?

விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4-ன் இரண்டாவது எவிக்‌ஷனில் பாடகர் வேல்முருகன் வெளியேறி இருக்கிறார். கடந்த வார எவிக்ஷனில் குறைந்த வாக்குகள் வாங்கியபோதும் தன் கையிலிருந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் மூலம் தப்பித்தார் பாடகர் ஆஜித். எனவே கடந்த வாரம் … Read More