Finance

அடையாறு ஆனந்த பவன், சோல்ஃப்ரீ டிரஸ்ட்க்கு விருது அளித்து கெளரவித்த இந்துஸ்தான் சேம்பர்..!

சென்னையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கான அமைப்பான இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் ‘சேம்பர் டே’ ஜனவரி 23-ஆம் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அடையாறு ஆனந்த பவன், திருவண்ணாமலையைச் சேர்ந்த ‘சோல் ஃப்ரீ’ நிறுவனங்களுக்கு விருது வழங்கபட்டன. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்றார். இந்த சேம்பரின் முன்னாள் தலைவர்களும் இந்தக் குழுவின் உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் பர்சனல் ஃபைனான்ஸ்: லாபத்துக்கு வழிகாட்டும் பக்கா விதிமுறைகள் –…

Read More
Finance

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி… 3-ம் காலாண்டில் அசத்தல் லாபம்!

தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தன்னுடைய டிசம்பர் காலான்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் 2022-23 நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 38 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. “அடுத்த 10 – 20 ஆண்டுகளில் இந்தியா மிக வேகமாக வளரும்” பொருளாதார நிபுணர் சொல்லும் காரணம்! 2021 டிசம்பர் காலாண்டில் ரூ.202.88 கோடியாக இருந்த இதன் நிகர லாபம் 2022 டிசம்பர் காலாண்டில்…

Read More
Finance

மத்திய ஆயுதப் படையினர் `அனைவருக்கும் பழைய பென்ஷன்…!’ மற்ற ஊழியர்களுக்கும் கிடைக்குமா?

மத்திய குடிமைப்பணி (பென்ஷன்) விதிகள் 1972-ன்படி வழங்கப்பட்டு வரும் பழைய (Defined Benefit) பென்ஷன், மத்திய அரசின் ஆயுதப்படையினர் அனைவருக்கும் பொருந்தும். எனவே, இதற்கான ஆணையை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த 12.01.2023 அன்று தீர்ப்பளித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். இதற்காக மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அளித்துள்ள கால அவகாசம் `எட்டு வாரங்கள்’ மட்டுமே! பாதுகாப்புப் படையினர் மீண்டும் பழைய பென்ஷன்… சிக்கலில் மற்ற மாநிலங்கள்… தமிழகத்தின் நிலை என்ன? மத்திய   ஆயுதப்படையினர்… மத்திய குடிமைப்பணி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.