Social media

Tweet Limit: “ட்விட்டரை மேம்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம்”- சிஇஓ லிண்டா அதிரடி பதில்

எலான் மஸ்க், கடந்த வாரம் வெரிஃபடு டிக் வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு 6000 பதிவுகளையும், வெரிஃபைடு டிக் இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளையும் மட்டுமே படிக்க முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை ட்விட்டரில் அறிமுகப்படுத்தியிருந்தார். இதனால் கடுப்பான நெட்டிசன்கள் ட்வீட்கள் மூலம் ட்விட்டரையும், எலான் மஸ்க்கையும் கடுமையாகத் தாக்கி வருகின்றனர். ட்ரோல்கள், கடுமையான விமர்சனங்கள் என ட்விட்டரே கலவரமாகியுள்ளது. எலான் மஸ்க் இதற்குப் பதிலளித்த எலான், “இனி நீங்கள் ஆழ்ந்த மயக்கத்திலிருந்து விழித்து போனை/ட்விட்டரை அதிக…

Read More
Social media

Twitter: “ஒரு நாளில் இனி இத்தனை பதிவுகளை மட்டுமே படிக்க முடியும்!”- எலான் மஸ்க் அதிரடி! என்ன காரணம்?

ட்விட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியது முதல் அதிரடி அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ப்ளூ டிக், கோல்டன் டிக் கட்டணச் சர்ச்சை, ஆட்குறைப்பு நடவடிக்கை, பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்கு முடக்கம், புதிய சிஇஓ பணி நியமனம் என ட்விட்டரில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துகொண்டே இருக்கிறார் எலான். ட்விட்டரில் முதலீடு செய்த பணத்தைப் பல மடங்கு லாபத்துடன் திருப்பி எடுக்கவே எலான் மஸ்க் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன….

Read More
Social media

“சில ட்விட்டர் கணக்குகளை மூடச்சொல்லி மிரட்டியது இந்தியா!”- முன்னாள் ட்விட்டர் சிஇஓ குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதையடுத்து, ட்விட்டரின் முன்னாள் CEO-வாக இருந்த ஜாக் டோர்சி ட்விட்டருக்குப் போட்டியாக ‘Bluesky’ என்ற செயலியை அறிமுகப்படுத்தி அதை மேம்படுத்தி வருகிறார். இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட் ஜாக் டோர்சியிடம், “ட்விட்டரில் CEO-வாக பொறுப்பு வகித்திருந்த சமயத்தில் அரசியல் ரீதியாகவும், வெளிநாட்டு அரசு ரீதியாகவும் ஏதேனும் நெருக்கடிகளையும், அழுத்தங்களையும் சந்தித்துள்ளீர்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜாக் டோர்சி, இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடந்த போது அது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.