web series

Ayali Review: தமிழ் வெப்சீரிஸ்களில் மிக முக்கியமானதொரு இடத்தைப் பிடிக்கும் `அயலி’; ஏன் தெரியுமா?

தமிழிலும் ஓ.டி.டி-க்கான பிரத்யேக படைப்புகள் அடுத்தடுத்து ரிலிஸாகும் காலத்துக்கு வந்துவிட்டோம். குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் தமிழ் வெப்சிரீஸ்கள், ஆந்தாலஜிகள் வெளியாகிவிட்டன. ஆனால் வெப்சிரீஸ்களைப் பொறுத்தவரை, அவை பெரும்பாலும் த்ரில்லர் என்ற ஒரு குறிப்பிட்ட ஜானருக்குள் மட்டுமே சுருங்கிக் கிடக்கின்றன. அதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டு, ஒரு சமூக பிரச்னையைப் பேசும் வெப்சிரீஸாக Zee5 தளத்தில் வெளியாகியுள்ளது `அயலி’ (Ayali). 1990-களின் முற்பகுதியில் புதுக்கோட்டையிலிருக்கும் ஒரு கிராமத்தில் பழைமைவாதம், பெண்ணடிமைத்தனம் போன்றவை மேலோங்கி காணப்படுகின்றன. பெண்கள் வயதுக்கு வந்தாலே பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு…

Read More
web series

பேட்டைக்காளி விமர்சனம்: ஜல்லிக்கட்டு பின்னணியில் சாதி ஆதிக்க அரசியல் – முதல் 2 எபிசோடுகள் எப்படி?

கொம்பு சீவிக்கொண்டு கட்டுக்கடங்காத காளைகளாகச் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கும் சாதிய ஆதிக்கத் திமி(லை)றை, எகிறிக் குதித்து ஆக்ரோஷமாக அடக்கும் கதைதான் ஆஹா ஓ.டி.டியில் வெளியாகியிருக்கும் ’பேட்டைக்காளி’ வெப் சீரிஸ். வாடிவாசலிலிருந்து காளைகள் அவிழ்த்துவிடுவதுபோல், ஒவ்வொரு வாரமும் ஒரு எபிசோட் என வெளியிடுவதால், இதுவரை வெளியாகியுள்ள இரண்டு எபிசோடுகளை வைத்து முழுமையான கதையைத் தீர்மானிக்கமுடியாது என்றாலும் இதுதான் ஒன்லைன். சிவகங்கை மாவட்டம் அரளிப்பாறையைச் சுற்றியிருக்கும் பகுதிதான் கதைக்களம். தாமரைக்குளத்துப் பண்ணையில் விவசாய கூலிக்காரர்களாகத் தலைமுறை தலைமுறைகளாக வேலை செய்து கரடாக…

Read More
web series

Mismatched Season 2 Review: ஜென் Z தலைமுறையின் காதல் கதை – ஆனால் சிக்கல் என்னவென்றால்?!

2017-ம் ஆண்டு வெளியான சந்தியா மேனனின் `வென் டிம்பிள் மெட் ரிஷி’ (When Dimple Met Rishi), என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு நெட்ஃப்ளிக்ஸில் 2020-ம் ஆண்டு இந்தியில் வெளியான ரொமான்டிக் காமெடி வெப் சீரிஸ்தான் `மிஸ்மேட்ச்ட்’ (Mismatched). பிரஜக்தா கோலி, ரோஹித் சரஃப், ரன்விஜய் சிங்ஹா மற்றும் வித்யா மால்வதே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாரம்பரிய ஓல்ட் ஸ்கூல் பாலிவுட் காதலில் அதிக நம்பிக்கை உடைய ரிஷி, கோடிங் மட்டுமே தனது எதிர்காலத்தை நிர்ணயிக்கும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.