தீபாவளி: `என்ன வெச்சு காமெடி கீமடி பண்ணலையே!’ – பட்டாசுகள் பேசினால்….
‘தீபாவளி-ன்னா பட்டாசு, பட்டாசு-ன்னா தீபாவளி’ – இந்த இரண்டையும் எப்போதும் பிரிக்கவே முடியாது. 70’ஸ் கிட்ஸ், 80’ஸ் கிட்ஸ், 90’ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ்…இனி வரப்போகும் கிட்ஸ் என எந்த யுக கிட்ஸாக இருந்தாலும், பட்டாசு சத்தம் கேட்காமலும், குறைந்தபட்சமாக கம்பி மத்தாப்புகூட கொளுத்தாமல் இருக்கவே மாட்டார்கள். நாம் வெடிக்கும் ஒவ்வொரு பட்டாசும் ஒரு மீம் டயலாக் பேசினால் அல்லது யோசித்தால் எப்படி இருக்கும்? என்று சும்மா ஒரு கற்பனை செய்வோமா… நீ ஒரு ஆர்டிஸ்ட் லே…