Schemes and Services

“எங்களுக்கு கரும்பு, புடவை, வேட்டி கொடுக்கல’’- பொங்கல் பரிசுத் தொகுப்பில் முறைகேடு !

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சை அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மத்திய, மாநில அரசு பணிகளில் உள்ளவர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர் ஆகியோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடையாது என முதலில் அறிவிப்பு வெளியானது….

Read More
Schemes and Services

“நில வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்படும், போலி பட்டியல் வணிகம் ஒழிக்கப்படும்” – அமைச்சர் மூர்த்தி

வணிக வரி மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், தி.மு.க. அரசு பொறுப்பேற்றபோது ரூ.95 ஆயிரத்து 209 கோடியாக இருந்த வணிக வரித்துறையின் வருவாய் 2021-22-ம் நிதி ஆண்டில் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 970 கோடியாக உயர்ந்தது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முன் சந்திப்பு நிலத்தின்…

Read More
Schemes and Services

“தென்னக ரயில்வேக்கு என்.எல்.சி வழங்கிய 40 கோடி ரூபாய் முறையாக பயன்படுத்தவில்லை” ஆய்வில் தகவல்!

விருதுநகர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், தேவை, திட்டமிடப்பட்டுள்ள வளர்ச்சிப்பணிகள், நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்து ரயில் பயணிகள் வசதிகளுக்கான கலந்தாய்வு குழுவினர் ஆய்வு நடத்தினர். விருதுநகர் மக்களே உஷார்… வங்கிப் பெயரில் போலி வெப்சைட், எஸ்.எம்.எஸ்; 3 நாளில் லட்சக்கணக்கில் பணம் மோசடி! விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் உள்ளிட்ட இடங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ராஜபாளையம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிகளுக்கான கலந்தாய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில், ரயில் நிலையத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.