car

Tesla: `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் டெஸ்லா!’- இறக்குமதி வரியைக் குறைச்சாச்சு; ஆனா ஒரு கண்டிஷன்

ஒருவழியாக நம் அரசாங்கத்தின் இரக்கப் பார்வை – வெளிநாட்டு எலெக்ட்ரிக் கார்களின் மீது விழுந்துவிட்டதுபோல் தெரிகிறது. டெஸ்லா போன்ற வெளிநாட்டுத் தயாரிப்பு கார் நிறுவனங்களைப் பார்த்து ‛இதற்குத்தானா ஆசைப்பட்டாய் டெஸ்லா’ என்பதுபோல் ஒரு பாலிசியை அறிவித்திருக்கிறது மத்திய அரசு.  ஆம், வெளிநாட்டுத் தயாரிப்பு கார்களுக்கு Import Duty எனப்படும் இறக்குமதி வரியை 15% வரை குறைத்து அறிவித்திருக்கிறது நம் மத்திய அரசின் ஹெவி வெஹிக்கிள் இண்டஸ்ட்ரி.  இது Vinfast போன்ற எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கும்தான். நிச்சயம்…

Read More
car

Thar: பாலைவனத்தை இன்ஸ்பயர் செய்து வந்திருக்கு மஹிந்திரா ஜீப்; தாரைவிட Earth தாரில் என்ன ஸ்பெஷல்?

நீங்கள் மஹிந்திராவில் தார் ஜீப் வாங்கப் போகிறவர்கள் என்றால், ஒரு சின்ன அப்டேட் கிடைத்திருக்கிறது. ஆமாங்க, தாரில் Earth Edition எனும் வேரியன்ட்டைக் களமிறங்கி இருக்கிறது மஹிந்திரா.  பொதுவாக – கார் நிறுவனங்கள் தங்கள் கார்களின் விற்பனையை அதிகரிக்க, ஏதாவதொரு எடிஷன்களைக் களமிறக்கிக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் டாடாவில் Dark Edition, Kaziranga என்று கொண்டு வருவார்கள். மஹிந்திராவும் அதன்படி தனது தார் ஜீப்பில் Earth எனும் எடிஷனைக் கொண்டு வந்திருக்கிறது.  Earth வேரியன்ட்டில் என்ன…

Read More
car

AI Car: `ரூ.2 கோடியும் டைமும் வேஸ்ட்’ – டிவி ஷோவுக்காக உருவாக்கிய கார்; அசிங்கப்படுத்திய நடுவர்கள்

சோனி டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ Shark Tank India. இது ஒரு பிசினஸ் ரியாலிட்டி ஷோ. இந்த ஷோவில் கன்டெஸ்ட்டென்ட்கள் தாங்கள் கண்டுபிடித்த படைப்புகளைக் கொண்டுவந்து காண்பித்து புளகாங்கிதம் அடைவார்கள். அப்படி AI (Artificial Intelligence) மூலம் தயாரிக்கப்பட்ட ஓர் அற்புதமான ஹைட்ரஜன் செல் காரைத் தன் சொந்த முயற்சியில் கண்டுபிடித்துக்கொண்டு வந்த ஓர் இளைஞரை, அடுத்த சுற்றுக்குத் தகுதியில்லை என்று நிராகரித்திருக்கிறார்கள் அந்த ஷோவின் 3–வது சீஸன் ஜட்ஜ்களான வினீத்தா சிங், நமீதா தப்பார்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.