News

Tamil News Today: தமிழகத்தில் தொடரும் மழை… பாதிப்புகள் குறித்து மத்திய குழு இன்று ஆய்வு!

ஸ்டாலினின் கோவை விசிட்… ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக இன்று கோவை வருகிறார். விழா நடைபெறும் அரங்கில், அ.தி.மு.க கொறடா எஸ்.பி. வேலுமணி, பா.ஜ.க வானதி சீனிவாசன் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு முன்வரிசையில் இருக்கை போடப்பட்டுள்ளது. இதனிடையே, முதல்வர் மு.க. ஸ்டாலின் கோவை வருகையை முன்னிட்டு, #GoBackStalin ஹேஷ்டேகையும், தி.மு.கவினர் #KovaiWelcomesStalin என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். சென்னையில் மழை…! தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. கடந்த…

Read More
News

Tamil News Today: வேலூரில் கனமழை… வீடு இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள், 4 பெண்கள் என 8 பேர் பலி!

வீடு இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் கனமழை காரணமாக ஒரு வீடு இடிந்து விழுந்ததில், 13 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கிறார்கள். இது தொடர்பான தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் அங்கு விரைந்து பணிகளைத் துரிதப்படுத்தினர். தொடர் கனமழை காரணமாக, குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில், இந்த விபரீத சம்பவம் நேர்ந்திருக்கிறது. இந்த விபத்தில் நான்கு குழந்தைகள், நான்கு பெண்கள் என எட்டுப் பேர் பலியாகியிருப்பதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்….

Read More
News

Tamil News Today: ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! – தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையும் எனவும், அப்போது மழை மேலும் தீவிரமடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் | மழை இந்நிலையில், இன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.