News

Tamil News Today: இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்! – 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!

நாகாலாந்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு டெல்லியில் அஞ்சலி! தலைநகர் டெல்லியிலிருக்கும் நாகாலாந்து இல்லத்தில், கடந்த சனிக்கிழமை அன்று பாதுகாப்புப் படையினரால் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்ட பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.  இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்! புதின் 21-வது இந்திய – ரஷ்ய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வருகிறார். பிரதமர் மோடியை அவர் டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும் இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், ரஷ்ய…

Read More
News

“பா.ஜ.க முதல்வர் வேட்பாளரா என் சாய்ஸ் அண்ணாமலைதான்!” – குஷ்பு ஷேரிங்ஸ்

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் கூட்டுப் பயிற்சி முகாம் 2021-22 சென்னையில் நவம்பர் 27, 28 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது. பயிற்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் 7 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தலைமைச் செயலகம், பிராட்வே, வானிலை ஆராய்ச்சி மையம், மெட்ரோ ரயில் நிலையம், அறப்போர் இயக்க அலுவலகம், படப்பிடிப்பு எனப் பல்வேறு இடங்களுக்கு ஸ்பாட் விசிட் செய்தனர். அதில் ஒரு குழுவினர் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவை நேர்காணல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜெமினி ஹவுஸில் நடந்தது…

Read More
News

`தினமும் ₹20,000 ரூபாய்க்கு உற்பத்தி!’ – பாரம்பர்ய மிட்டாய் பிசினஸில் கலக்கும் இளைஞர்

90கள் மற்றும் 80-களுக்கு முற்பட்ட காலம் தொட்டு இன்று வரையிலும் தேன் மிட்டாய், மணிலா உருண்டை (கடலை மிட்டாய்), எள்ளுருண்டை, கமரகட்டு போன்றவை பலருக்கும் பிடித்தமான இனிப்பு வகைகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான இனிப்புப் பண்டங்களின் பெயரைச் சொல்லும்போதே நாவில் எச்சில் ஊறுகிறதல்லவா..? இந்த சுவையான இனிப்பு பொருள்களைத் தங்களின் இல்லங்களிலேயே உற்பத்தி செய்து, விற்பனை செய்துவரும் செந்தில்குமார் என்பவரைச் சந்தித்தோம். விழுப்புரம் – கிழக்கு பாண்டி ரோட்டின் அருகே உள்ளது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.