News

Tamil News Today: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து… டெல்லியில் ராணுவ அதிகாரிக்கு இறுதிச்சடங்கு!

ஹெலிகாப்டர் விபத்து… ராணுவ அதிகாரிக்கு இறுதிச்சடங்கு! முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரி லிட்டெர் உள்பட 14 பேர் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு புறப்பட்டனர். ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கி நொறுங்கியதில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து…

Read More
News

Tamil News Today: வெலிங்டன் சதுக்கத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு அஞ்சலி!

வெலிங்டனில் சதுக்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடல்கள்! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு வீர வணக்கம் செலுத்த மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் ஸ்ரீ நாகேஷ் பேரக்ஸ் சதுக்கத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த 13 பேரின் உடல்களில் தேசியக் கொடிப் போர்த்தி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ ட்ரக்குகளில் ஸ்ரீ நாகேஷ் பேரக்ஸ் சதுக்கத்துக்கு கொண்டு வரப்பட்டது. உயிரிழந்த ராணுவ முப்படை தளபதி உள்ளிட்டோரின் உடலுக்கு முதல்வர், முப்படைகளின் தளபதிகள் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த…

Read More
News

MapmyIndia IPO: நாளை தொடங்குகிறது மேப் மை இந்தியா ஐ.பி.ஓ; ஒரு பங்கின் விலை என்ன?

சி.இ. இன்போ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான பிராண்ட், மேப் மை இந்தியா. இந்தியாவில் வரைபட சேவைகளில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவின் 98.5% சாலைகளைக் கவரும் விதமாக இந்த நிறுவனம் வரைபடங்களை அமைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ நாளை டிசம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது. பொதுவெளியில் பங்குகளை வெளியிடுவதன் மூலம் மட்டும் ரூ.1039.6 கோடியைத் திரட்டவிருக்கிறது இந்நிறுவனம். ஐ.பி.ஓ Also Read: Medplus IPO: 13-ம் தேதி தொடங்கவுள்ள மெட்ப்ளஸ் ஐ.பி.ஓ; வரவேற்பை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.