News

Tamil News Today: “டிசம்பர் 7-ல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்!” – அடிப்படை உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்

டிசம்பர் 7-ல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்! அதிமுக தலைமை அலுவலகம் அதிமுக செயற்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என விதியில் திருத்தம் செய்யப்பட்டு சிறப்பு தீர்மானம் நி்றைவேற்றப்பட்டது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 7-ம் தேதி ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் இணைந்து 5 ஆண்டுகள் ஆன உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியான அடிப்படை உறுப்பினர்களாக…

Read More
News

Tamil News Today: கூடியது அதிமுக செயற்குழு! – தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்!

அதிமுக-வின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்! தமிழ்மகன் உசேன் அதிமுக -வின் செயற்குழு கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது. இந்நிலையில், அதிமுக அவைத் தலைவராக செயல்பட்டு வந்த மதுசூதனன் அண்மையில் மறைந்ததை தொடர்ந்து, அடுத்த அவைத் தலைவர் யார் என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதிமுக-வின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.