News

Tamil News Today: தமிழ்நாட்டில் குறையும் கொரோனா… அச்சுறுத்தும் ஒமைக்ரான்! – முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை! தமிழகத்தில் வருகிற 15-ந்தேதியுடன் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் குறைந்து வந்தாலும், உருமாறியுள்ள ஒமைக்ரான் பற்றிய அச்சம் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. ஒமைக்ரான் இன்றைய கூட்டத்தில்…

Read More
News

“அவர் எனது ஹீரோ, சிறந்த நண்பர்!” -உருகும் பிரிகேடியர் லிட்டெர் மகள்

கடந்த புதன்கிழமை அன்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் இந்திய ராணுவ ஹெலிகாப்டரான Mi-17V5 விபத்திற்குள்ளானது. இது இந்தியாவின் பல மூத்த ராணுவ அதிகாரிகளை உள்ளடக்கிய மிகப்பெரிய விமான விபத்துக்களில் ஒன்றாகும். இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரின் மனைவி மதுலிகா உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர். அதில் 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருண் கடுமையான காயங்களுடன் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். பிபின் ராவத் அந்த 13…

Read More
News

காவல் நிலையத்தில் காவடி வழிபாடு – குற்றங்கள் குறைய மன்னர் காலத்தில் இருந்து தொடரும் பாரம்பர்யம்!

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று வேளிமலை குமாரசுவாமி கோயில். குமாரகோயில் முருகன் கோயில் என அழைக்கப்படும் இந்தத் திருத்தலத்துக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பக்தர்கள் காவடி எடுப்பது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல கிராமங்களில் உள்ள கோயில்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்துக் குமாரகோயில் முருகன் கோயிலுக்கு பவனியாகச் செல்வது வழக்கம். அதுபோன்று தக்கலை காவல் நிலையம் மற்றும் தக்கலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகங்களில் காவடிகட்டி குமாரகோயிலுக்கு பவனியாக எடுத்துச் செல்வது வழக்கம்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.