judiciary

`இப்படியோர் மூடநம்பிக்கையா… இன்னும் ஒரு வாரத்தில் அகற்றுங்கள்!’ – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை

சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரைக் கிளையிலும் சேர்த்து 63 நீதிபதிகள் பணியில் இருக்கிறார்கள். அவர்களில், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் அடிக்கடி தென்படும் முகமாக இருக்கிறார் நீதியரசர் என்.ஆனந்த் வெங்கடேஷ். மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்ற வழக்குகளை அவர் கையாள்வது மட்டுமே அதற்குக் காரணமல்ல… அவர் பிறப்பிக்கும் உத்தரவுகளும், உதிர்க்கும் கருத்துகளும்கூட முக்கிய செய்தியாகின்றன. இன்றும் அப்படி ஒரு முக்கிய கருத்தைத் தெரிவித்திருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் தனக்குச் சொந்தமான நிலத்துக்கு வெளியில்…

Read More
judiciary

செந்தில் பாலாஜி: `மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?’ – கேள்வியெழுப்பிய நீதிபதி

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, கடந்த 12-ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “ `வழக்கு ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதா என்பதை விசாரணையில்தான் நிரூபிக்க முடியும்’ என முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது,…

Read More
judiciary

`இளம்பருவத்தினரின் உண்மை காதலை அரசு நடவடிக்கையால் கட்டுப்படுத்த முடியாது’ – டெல்லி உயர் நீதிமன்றம்!

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 2015-ல் ஒரு நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் திருமண முறையில் தன்னோடு வந்த பெண்ணோடு பெற்றோரின் முன்னிலையில் அந்த நபர் திருமணம் செய்துள்ளார்.  டெல்லி உயர் நீதிமன்றம் Doctor Vikatan: திடீரென குறைந்த உடல் எடை… சிறுதானிய உணவுப் பழக்கம்தான் காரணமா? இந்த எஃப்ஐஆரை அப்பெண்ணின் அப்பா பதிவு செய்துள்ளார். போலீஸார் அவர்களைக் கண்டுபிடிக்கையில் அப்பெண் 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.  இந்த வழக்கு டெல்லி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.