judiciary

“இது கண்மூடித்தனமானது” – ஊடகங்கள் பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏன் சர்ச்சைக்குள்ளானது?

கொரோனா வைரஸ் உலகத்தையே முடக்கிப்போட்டிருக்கிறது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸுக்கு ஏப்ரல் 4-ம் தேதி வரை உலக அளவில் 60,000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பொருளாதாரம் முடங்கிப்போய் உள்ளது, உலக நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன, மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. கொரோனா பற்றிய அச்சமும் தவறான தகவலுமே மக்களிடத்தில் அதிகமாக நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதனால் பத்திரிகைகள், ஊடகங்கள் இயங்குவதிலும் பெரும் சவால்கள்…

Read More
judiciary

குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்த போராட்டம்… 100-வது ஆண்டில் பெருங்காமநல்லூர் துப்பாக்கிச்சூடு!

கடந்த 1920-ம் ஆண்டு இதே தினத்தில், உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில், கைரேகைச் (குற்றப் பரம்பரை) சட்டத்தை எதிர்த்து மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தை அடக்குவதற்காக ஆங்கில அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாயாக்காள் என்ற பெண் உட்பட 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நூற்றாண்டைக் கடந்த அந்த வரலாறு குறித்த சிறு தொகுப்புதான் இந்தக் கட்டுரை. அதென்ன குற்றப்பரம்பரைச் சட்டம்? குற்றப்பரம்பரைச் சட்டம் என்பது, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிராக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.