Business

ICICI, Yes Bank: சேவைக் கட்டணங்களில் மாற்றம்… இனி எவ்வளவு வசூலிக்கப்படும்?

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (ICICI Bank), எஸ் பேங்க் (Yes Bank) ஆகிய தனியார் வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கான கட்டணங்களை மாற்றியுள்ளன. புதிய கட்டணங்கள் மே 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருக்கின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் கட்டணங்கள்: ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் இனி டெபிட் கார்டுகளுக்கு ஆண்டுக் கட்டணம் வசூலிக்க இருக்கிறது. கிராமப்புறங்களில் ஆண்டுக்கு 99 ரூபாயும், மற்ற இடங்களில் ஆண்டுக்கு 200 ரூபாயும் டெபிட் கார்டு ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கப்படும். காசோலைகளை பொறுத்தவரை ஒரு ஆண்டில் முதல் 25…

Read More
Business

இந்தியா பயணத்தை ரத்து செய்த எலான் மஸ்க்… காரணம் இதுதான்!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் ஏப்ரல் 21, 22 தேதிகளில் இந்தியா வரத் திட்டமிடப்பட்டிருந்தது. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைக்கத் திட்டமிட்டு வரும் நிலையில், எலான் மஸ்க் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம் உலகளவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது. டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் ஆலைகள் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவிலும்…

Read More
Business

“பணியிடம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்” Google ஊழியர்களை கடுமையாக எச்சரித்த சுந்தர் பிச்சை… ஏன்?

நிறுவனத்திற்கென தனி ரூல்ஸ் இருக்கும். அதனை கடைப்பிடிக்காத ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், கூகுளில் பணிபுரியும் ஊழியர்களுக்குச் சுந்தர் பிச்சை எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது. கூகுள் நிறுவன ஊழியர்கள் கடந்த இரண்டு நாள்களாக பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இஸ்ரேலுடன் நெருக்கமாகப் பணிபுரிந்து, நிறுவனத்திற்கு எதிராக உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்தியதற்காக ஒன்பது ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.  Google உலகின் செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில்… நடிகை ஆலியா பட், மல்யுத்த வீரர் சாக்‌ஷி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.