விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு புவிசார் குறியீடு – விவசாயிகள் மகிழ்ச்சி!
புவிசார் குறியீடு (GI) என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படுவதாகும். இதன்மூலம், அந்த பொருள் அந்த பகுதியில் பாரம்பரியமாக தயாரிக்கப்படுவதையும் அதன் தரத்தையும், நற்பெயரையும் உறுதி செய்கிறது. அதனடிப்படையில் விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு …