Business

Google: கோர் டீமிலிருந்து 200 ஊழியர்கள் பணிநீக்கம்… இந்தியா, மெக்சிகோவிற்கு மாற்றப்படுவார்களா?!

கூகுள் நிறுவனம் தொடர்ச்சியாக தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் 25-ம் தேதியன்று கோர் டீமிலிருந்து 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.  கூகுளின் கோர் டீம் ஊழியர்கள், நிறுவனத்தின் முதன்மை தயாரிப்புகளுக்கு தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்குவதோடு, அதனை பயன்படுத்துபவர்களின் ஆன்லைன் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றனர். ஆட்குறைப்பு (Layoff) `ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கூகுள் சரியாகக் கையாண்டிருக்க வேண்டும்’ – சுந்தர் பிச்சை இந்த கோர் டீம் தகவல் தொழில்நுட்பம், பைதான் டெவலப்பர், தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, செக்யூரிட்டி…

Read More
Business

127 ஆண்டு பழைமையான கோத்ரேஜ் நிறுவனம் சண்டை சச்சரவு இன்றி இரண்டாகப் பிரிக்கப்பட்டது எப்படி?

நீண்ட காலமாகச் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் மிகப் பெரிதாக வளர்ந்து, பல தலைமுறைகள் கடந்துவிடும்போது, யார் எந்த பிசினஸை எடுத்துக்கொள்வது என்கிற பிரச்னை உருவாகி, நீதிமன்றம் வரை சென்று, ஊரே பார்த்து வியக்கும் அளவுக்குப் போய்விடுகிறது. ஆனால், 127 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் கோத்ரேஜ் நிறுவனத்தில் எந்த சண்டை சச்சரவும் இன்றி மிக அமைதியாக சொத்துப் பிரிப்பு நடந்துள்ளது. அந்த நிறுவனத்தின் மொத்த பிசினஸையும் இரண்டு பிரிவாகப் பிரித்து எடுத்துக்கொள்ளும் முடிவை கோத்ரேஜ் குடும்பத்தினர் எடுத்திருப்பதை இந்தியத்…

Read More
Business

`பேக்’ தொழில், ஆண்டுக்கு ரூ.70 லட்சம் டர்ன் ஓவர்; திண்டுக்கல் சுகந்தியின் `வெற்றிக்கொடி கட்டு’ கதை!

பிசினஸ் உலகில் கால்பதித்து, வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் மற்றும் நட்சத்திரங்களாக மின்னிக்கொண்டிருக்கும் பெண்களை அடையாளம் காட்டும், அங்கீகரிக்கும் பகுதி… இந்த #HerBusiness. தங்களது புதுமையான சிந்தனைகள், அதைச் செயல்படுத்திய விதம், அணுகுமுறை உள்ளிட்ட பல காரணிகள் மூலம் தொழிலில் ஜெயித்து வரும் இவர்களது வெற்றிக்கதைகள், மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும். புதிதாக உருவெடுக்க வைக்கும்! ‘பிசினஸ் மூளை ஆண்களுக்கானது’ என்ற பொதுப்புத்தி கொண்டது நம் சமூகம். ஆனால், தன் கணவர் கட்டமைத்த பிசினஸை அவரது மறைவுக்குப் பிறகு வெற்றிகரமாகக் கொண்டுசென்று…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.