India

“காலையில் மக்கள் குறைகளை கேட்பது; மதியம் கூலி வேலை”-தினக்கூலியாய் தொடரும் பஞ்சாயத்து தலைவி

பஞ்சாயத்துத் தலைவியாக இருக்கும் பீமவ்வா, முன்பு தான் பார்த்துவந்த தினக்கூலி வேலையை விட்டுவிடாமல் இப்போதும் தொடர்ந்து வருகிறார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பீமவ்வா என்ற பெண்ணும் அவரது கணவரும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் குடிபெயர்ந்தனர். அங்கு கூலி வேலை பார்த்துவந்த பீமவ்வா, கடந்த 2020ஆம் ஆண்டு உடுப்பியில் உள்ள தல்லூர் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது வரை பீமவ்வா, ஏற்கனவே தான் பார்த்துவந்த கூலி வேலையை விட்டுவிடாமல் தொடர்ந்து வருகிறார்….

Read More
Banner

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு – இன்றைய நிலவரம் என்ன?

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சுமார் 1.30லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 19,280 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதிசெய்யப்படுவோரின் மொத்த எண்ணிக்கை 33,45,220 என்றாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 25,056 பேர் தமிழ்நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்ததையடுத்து, தற்போது கொரோனா சிகிச்சையிலிருப்போரின் மொத்த எண்ணிக்கை 1,98,130 என்றாகியுள்ளது. கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்…

Read More
Banner

“நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துவிட்டார்; பிரச்னை முடிந்தது” – எடப்பாடி பழனிசாமி

நயினார் நாகேந்திரன் அவர் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டார்; பிரச்னை அத்தோடு முடிந்துவிட்டது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றிப்பெறும். அதிமுக அதிக இடங்களை வெல்லும். உள்ளாட்சித்தேர்தலில் இடங்களை ஒதுக்குவதில் அனைத்து கட்சிகளுக்குள்ளும் பிரச்னை இருக்கும். நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் அதிமுக அதிக இடங்களில் போட்டியிட்டு, பெரும்பான்மையான இடங்களை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.