World

நியூசிலாந்தில் பிறந்தது “2022” புத்தாண்டு

உலகெங்கும் மக்கள் 2022-ஆம் வருட புத்தாண்டை கொண்டாட தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. மக்கள் கண்கவர் வாண வேடிக்கைகள் உடன் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் 2022 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று, மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
Arts & Culture Entertainment

ஏப்ரலில் வெளியாகும் ‘பீஸ்ட்’: பார்வையாலேயே மிரட்டும் விஜய்; புது போஸ்டர் வெளியீடு

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் போஸ்டரும் வெளியீட்டுத் தேதியும் வெளியாகியுள்ளது. ’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் புதிய போஸ்டர் வெளியாகி இருக்கிறது. ’ஃபீஸ்ட்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், செகெண்ட் லுக் போஸ்டரில் துப்பாக்கிகளுடன் மிரட்டிய விஜய் மூன்றாவதாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.