Banner

சமூக வலைதளங்களில் வைரலாகும் தோனி – விக்ரம் சந்திப்பு போட்டோ

கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் நடிகர் விக்ரம் இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘மகான்’ படத்தின் டீசர் இன்று வெளியானது. இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதியன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திரசிங் தோனி மற்றும் நடிகர் விக்ரம் இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையும் படிக்க: சிவகார்த்திகேயனுடன் இணையும்…

Read More
Banner

ஒரே மாதத்தில் ஏழாவது முறை.. சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா! மீண்டும் பரபரப்பு

கடந்த 2017- ஆம் ஆண்டுக்குப் பிறகு  வடகொரியா சோதித்து பார்க்கும் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை இதுவாகும். உலக நாடுகளின் எச்சரிக்கைகளையும் மீறி அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது வடகொரியா.  இந்நிலையில் வடகொரியா இந்த மாதத்தில் ஏழாவது முறையாக மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளது. வட கொரியாவின் கிழக்குக் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை 2,000 கிலோமீட்டர் உயரத்தை எட்டியதாகவும், 800 கி.மீ தூரத்திற்கு 30 நிமிடங்கள் பறந்ததாகவும்…

Read More
Banner

’வீரமே வாகை சூடும்’ கதையை அழுதுகொண்டே எழுதினேன்: இயக்குநர் து.ப சரவணன் சிறப்புப் பேட்டி

‘வீரமே வாகை சூடும்’ கற்பனை கதைதான். ஆனால், உண்மைக்கு நெருக்கமான கதை. இப்படியெல்லாம்கூட வாழ்க்கையில் நடக்குமா என்று யோசித்தால், கண்டிப்பாக நம் சமூகத்தில் நடக்கும் என்றுதான் சொல்வேன்” படத்தின் ட்ரெய்லரைப் போலவே அதிரடியாக பேசுகிறார், இயக்குநர் து.ப சரவணன். விஷால் நடிப்பில் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ அடி-உதை காட்சிகளால் மட்டுமல்ல, “ஒரு குற்றத்தை கண்டுபிடிக்கிறதைவிட, அதை எந்த கண்ணோட்டத்தோட பார்க்குறோம்ங்குறதுதான் ஒரு நல்ல போலீஸ்காரனோட முக்கியமான தகுதி”… ”எலிய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.