agriculture

“நெல் கொள்முதல் செய்வதுபோல் வெங்காயத்தையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்!” – விவசாயிகள் கோரிக்கை

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கம்பம், போடி உள்ளிட்டப் பகுதிகளில் வெங்காயம் அதிகமாக பயிரிடப்படுகிறது. குறிப்பாக தேனி பள்ளப்பட்டி, அய்யனார்புரம், கொடுவிலார்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், நாகலாபுரம், வெங்கடாசலபுரம், தாடிச்சேரி, வயல்பட்டி, வீரபாண்டி, கோட்டூர், சீலையம்பட்டி ஆகிய பகுதிகள் வெங்காயம் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. கொரோனாவின் தொடக்கக் காலத்தில் மழையின்றி வெங்காய விளைச்சல் பாதித்தது. அதனைத்தொடர்ந்து நல்ல மழை பெய்ததால் வெங்காய விளைச்சல் அதிகரித்தது. இருப்பினும் போதிய விலை கிடைக்காமல் தற்போது விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். விவசாயி Also Read: “கோவை…

Read More
crime

`சமூகப் பிரச்னைக்கு குரல் கொடுத்தவர்!’ – மர்மமாக இறந்துகிடந்த நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர்

நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான அருள், அவரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா? தற்கொலையா என போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறனர். அருள் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள். இவர் நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் வழக்கறிஞராகவும் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்துகொண்டே விவசாயம் மற்றும் ஜல்லிக்கட்டு, உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை…

Read More
India

கொரோனா பரவல் எதிரொலி: முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் – பயணிகள் ஏமாற்றம்

இடுக்கி டிடிபிசி கட்டுப்பாட்டில் இயங்கும் சுற்றுலா தலங்கள் மூடல் முன்னறிவிப்பின்றி மூடியதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழக கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களாக கருதப்படுவதும், சர்வதேச சுற்றுலா தல அங்கீகாரம் பெற்ற மூணாறு இரவிகுளம் தேசிய பூங்கா மற்றும் தேக்கடி. இவை இரண்டும் வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இடுக்கியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையிலும் இந்த இரண்டு சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டு கொரோனா விதிமுறைகளுடன் சுற்றுலா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.