Business

தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 25 உயர்வு

இந்தியா முழுவதும் படிப்படியாக உயர்ந்துவந்த பெட்ரோல் டீசல் விலை சென்னையில் இன்று சற்று குறைந்துள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 25 அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசுகள் குறைந்து ரூ. 99.08-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் விலை 14 காசுகள் குறைந்து ரூ. 93.38-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 25 உயர்ந்து 900.50-க்கு விற்கப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
Arts & Culture Entertainment

‘அமேசான் பிரைமில் அதிகம் பார்க்கப்பட்ட படம்!’ – தமிழ் இயக்குநரின் இந்தி சாதனை

தமிழ் இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கிய இந்தி திரைப்படமான ‘ஷெர்ஷா’ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் புதிய சாதனையை படைத்திருக்கிறது. கார்கில் போரின்போது வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி சமீபத்தில் ஓடிடி மூலம் வெளியான பாலிவுட் திரைப்படம் ‘ஷெர்ஷா’. விக்ரம் பத்ரா கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடிக்க, தமிழில் அஜித்தின் ‘பில்லா’, ‘ஆரம்பம்’ படங்களை இயக்கிய விஷ்ணு வர்தனே இந்தப்…

Read More
Technology

ஜூலை மாதம் மட்டுமே இந்தியாவின் 95,680 கன்டென்டுகளை நீக்கிய கூகுள்!

இன்றைய டிஜிட்டல் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று கூகுள். இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் மட்டுமே விதிமுறைகளை மீறிய 95,680 கன்டென்ட் துணுக்குகளை நீக்கியுள்ளோம் என அறிக்கை மூலம் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  தனியுரிமை, காப்புரிமை, பாலியல் உள்ளடக்கம், போலி தகவல்கள், நீதிமன்ற உத்தரவு, சட்டம், அவதூறு என பல்வேறு பிரிவுகளின் கீழ் கூகுளின் இந்திய பயனர்கள் தெரிவித்திருந்த 36,934 புகார்களின் அடிப்படையில் 95,680 கன்டென்டுகளை நீக்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.  அது தவிர கூகுளின் தனியுரிமை கொள்கைகளை மீறிய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.