Sports

டி20 உலக கோப்பை : பாகிஸ்தான் அணி பயிற்சியாளர்களாக ஹேடன், பிலாண்டர் நியமனம்

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களாக ஹேடன், பிலாண்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வரும் அக்டோபர் மாதம் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடைக்கால பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் மற்றும் பவுலிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் வெர்னான் பிலாண்டர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தான் அணியின்…

Read More
Sports

’மூன்று பார்மெட்டுக்கும் கோலி தான் கேப்டன்’ – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிசிசிஐ

மூன்று பார்மெட்டுக்கும் விராட் கோலி தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்று கேப்டன் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிசிசிஐ பொருளாளர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விரைவில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டில் இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாகவும். அதன் பிறகு ரோகித் ஷர்மா இந்தியாவின் ஷார்டர் பார்மெட் கிரிக்கெட் கேப்டனாக செயல்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தனர். டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்த…

Read More
Banner

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1580 பேருக்கு கொரோனா பாதிப்பு – 22 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1580 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. நேற்றைய பாதிப்பை விட இன்று தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்று 1608 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.   1509 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 22 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் 16,522 பேர் தற்போது உள்ளனர் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 26,35,419 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 204 பேர், சென்னையில் 185 பேர், ஈரோட்டில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.